Zealand cricket team: Cricket News & Match Updates
NZ vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்தது நியூசிலாந்து!
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான் முதலாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 6)வெல்லிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியை இழந்துள்ள நிலையில், அதற்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். Read More...
Related Cricket News for Zealand cricket team - Tesst
इंग्लैंड के खिलाफ दूसरे टेस्ट के लिए न्यूजीलैंड की प्लेइंग XI की घोषणा, स्पिनर की मदद वाली पिच पर चौंकाने वाला फैसला
2nd Test: New Zealand Unchanged In Bid To Hit Back Against England
Tom Latham Rules Out Extra Catching Practice After England Defeat
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக புதிய வரலாறு படைத்த கேன் வில்லியம்சன்!
केन विलियमसन ने लगातार 2 पचास जड़कर बनाया गजब रिकॉर्ड,94 साल में ऐसा करने वाले न्यूजीलैंड के पहले क्रिकेटर बने
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் வில்லியம்சன்!
NZ vs ENG, 1st Test: நியூசிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் வில்லியம்சன்!
நாங்கள் இங்கு ரன்களைச் சேர்க்க தவறிவிட்டோம் -மிட்செல் சான்ட்னர்!
इंग्लैंड के खिलाफ टेस्ट सीरीज के लिए न्यूजीलैंड टीम की घोषणा, केन विलियमसन की हुई वापसी, कई स्टार खिलाड़ी हुए बाहर
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எப்போது? - மனம் திறந்த டிம் சௌதீ!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; அணிக்கு திரும்பிய வில்லியம்சன்!
இலங்கை ஒருநாள் தொடரில் இருந்து விலகிய லோக்கி ஃபெர்குசன்; ஆடம் மில்னேவுக்கு வாய்ப்பு!
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த லோக்கி ஃபெர்குசன்!
ஆசியாவில் உள்ள சவால்களை நாங்கள் நன்கு அறிவோம் - அஜாஸ் பட்டேல்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16