Advertisement
Zim vs pak 1st t20i: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக சாதனை படைத்த ஹாரிஸ் ராவுஃப்!
ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று குயின்ஸ்லாந்து ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாஅகிஸ்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கான் மற்றும் தையப் தாஹிர் தலா 39 ரன்கள் எடுத்தனர். இர்ஃபான் கான் 27 ரன்கள் எடுத்தார்.ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராஸா, ந்ங்கராவா, மஸகட்சா மற்றும் ரியான் பர்ல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, 15.3 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. Read More...
ZIM Vs PAK ZIM Vs PAK 1st T20I Pakistan Cricket Team Haris Rauf Shadab Khan Tamil Cricket News Haris Rauf Pakistan Cricket Zimbabwe vs Pakistan
Related Cricket News for Zim vs pak 1st t20i - Tesst
पाकिस्तानी तेज गेंदबाज हारिस रऊफ ने रच डाला इतिहास, T20I में बनाया ये महारिकॉर्ड
पाकिस्तानी तेज गेंदबाज हारिस रऊफ ने ज़िम्बाब्वे के खिलाफ 3 मैचों की T20I सीरीज के पहले मैच में 2 विकेट लेकर इतिहास रच दिया। वो पाकिस्तान की तरफ से T20I में सबसे ज्यादा विकेट लेने वाले गेंदबाज बन गए है।
By Nitesh Pratap • 1 year ago
ZIM vs PAK, 1st T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs PAK, 1st T20I: சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஜிம்பாப்வே vs பாகிஸ்தான், முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement