Rohit Sharma
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரோஹித் சர்மா!
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டியானது நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச முடிவுசெய்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியானது இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதிலும் அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கர்டிஸ் காம்பேர், ஜார்ஜ் டக்ரேல் உள்ளிட்ட வீரர்கள் பெரிதளவில் ரன்களை சேர்க்க தவறி சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கரேத் டெலானி 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 25 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on Rohit Sharma
-
T20 World Cup: Rohit Has Really ‘enjoyed His Time’ With Outgoing Coach Dravid
Indian skipper Rohit Sharma expressed his desire for the partnership to continue with head coach Rahul Dravid after the latter confirmed that the ongoing T20 World Cup will be his last assignment with Men in ...
-
T20 World Cup: India Eye Head Start Against Ireland
After the gruelling more than two months of Indian Premier League (IPL) action, the Indian stars will return for national duty in their ICC Men's T20 World Cup opener against Ireland at Nassau County International ...
-
T20 World Cup: Gavaskar Bats For Rohit-Virat Opening Pair Against Ireland
Nassau County International Cricket Stadium: Indian batting legend Sunil Gavaskar has backed skipper Rohit Sharma and Virat Kohli as the opening pair for Men in Blue's opening T20 World Cup clash against Ireland on Wednesday. ...
-
T20 World Cup: India's Team Balance Could Be A Problem, Opines Scott Styris
Nassau County International Cricket Stadium: Former New Zealand all-rounder Scott Styris feels that Rohit Sharma-led Team India has a problem with their team balance in the ongoing T20 World Cup. Styris acknowledged the talent of ...
-
IND vs IRE: Dream11 Prediction Match 8, ICC T20 World Cup 2024
The 8th match of the ICC T20 World Cup 2024 will be played on Wednesday at Nassau County International Cricket Stadium, New York between India vs Ireland. ...
-
T20 World Cup: Dravid Confirms He Is In His Final Assignment As India Head Coach
Nassau County International Cricket Stadium: Rahul Dravid has confirmed that the ongoing Men’s T20 World Cup will be his final assignment as India's head coach and has not reapplied for the role. Dravid’s stint as ...
-
'Huge Thing': Sanju Samson Opens Up On T20 World Cup Selection
T20 World Cup: India wicketkeeper-batter Sanju Samson has opened up on his T20 World Cup selection and said it was "huge" and one of the best things to ever happen in his cricket career. Samson, ...
-
T20 World Cup: 'We Haven’t Nailed Batting Line-up Yet', Says Rohit After Win Over Bangladesh
T20 World Cup: India captain Rohit Sharma said that they haven't confirmed their batting line-up for the T20 World Cup after registering a comfortable 60-run win over Bangladesh in a warm-up match on Saturday. ...
-
டி20 உலகக்கோப்பை: அத்துமீறி களத்தில் நுழைந்த ரசிகர் - வைரலகும் காணொளி!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தின் போது ரசிகர் ஒருவர் அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
T20 WC 2024: रोहित के प्रति दीवानगी दिखाने के लिए पिच पर उनसे मिलने पहुंचा फैन, सुरक्षाकर्मियों ने…
1 जून को भारत बनाम बांग्लादेश ICC T20 WC 2024 वार्म-अप मैच के दौरान न्यूयॉर्क के नासाउ काउंटी इंटरनेशनल क्रिकेट स्टेडियम में रोहित शर्मा से मिलने के लिए एक फैन पिच पर पहुंच गया। ...
-
T20 World Cup: India’s Journey From Clinching Maiden Trophy To Repeated Heartbreaks
ICC T20 World Cup: Six months after the bittersweet ODI World Cup campaign, Indian cricket fans embrace and turn their attention to the ICC T20 World Cup 2024 in the hope that Rohit & Co ...
-
VIDEO: 'ओह लैरी पाजी की हाल चाल', रोहित शर्मा का एक और मज़ेदार वीडियो वायरल
बांग्लादेश के खिलाफ अभ्यास मैच से पहले रोहित शर्मा ने एनबीए ट्रॉफी के साथ तस्वीरें खिंचवाई और एनबीए के सोशल मीडिया हैंडल को अपना इंटरव्यू भी दिया। ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் எங்களுக்காக ஒரு சிறந்த அணி விளையாடுகிறது - இர்ஃபான் பதான்!
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியானது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து என இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
Shakib Al Hasan Hopes To Play 2026 T20 World Cup
T20 Cricket World Cup: Bangladesh experienced all-rounder Shakib Al Hasan is hoping to play in the 2026 T20 World Cup but remains focused on performing well in the next month's T20 World Cup, starting on ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29