Advertisement
Asia cup 2024: Cricket News & Match Updates
Advertisement
யு19 ஆசிய கோப்பை 2024: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது வங்கதேசம்!
ஆசிய கிரிக்கெட் கவுன்சின் யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் கலாம் அல்மீன் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஸவாத் அப்ராரும் 20 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹகிம் தமிமும் 16 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த முகமது ஷிஹாப் ஜேம்ஸ் மற்றும் ரிஸாத் ஹொசைன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Asia Cup 2024 U19 Asia Cup 2024 INDU19 Vs BANU19 Yudhajit Guha Chetan Sharma Iqbal Hossain Emon Tamil Cricket News Iqbal Hossain Emon Chetan Sharma INDU19 Vs BANU19 U19 Asia Cup 2024 Final U19 Asia Cup 2024 ACC U19 Asia Cup Cup 2024
Related Cricket News for Asia cup 2024 - Tesst
யு19 ஆசிய கோப்பை 2024: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்த வங்கதேசம்!
அண்டர்19 ஆசிய கோப்பை: பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.
By Bharathi Kannan • 1 year ago
யு19 ஆசிய கோப்பை 2024: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!
அண்டர்19 ஆசிய கோப்பை 2024: இலங்கை அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
யு19 ஆசிய கோப்பை 2024: இலங்கையை 173 ரன்களில் சுருட்டியது இந்தியா!
யு19 ஆசிய கோப்பை 2024: இந்திய அண்டர் 19 அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
யு19 ஆசிய கோப்பை 2024: சூர்யவன்ஷி, ஆயூஷ் அதிரடியில் யுஏஇ-யை பந்தாடியது இந்தியா!
அண்டர்19 ஆசிய கோப்பை 2024: ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியிப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
யு19 ஆசிய கோப்பை 2024: யுஏஇ அணியை 137 ரன்னில் சுருட்டியது இந்தியா!
அண்டர்19 ஆசிய கோப்பை 2024: இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
யு19 ஆசிய கோப்பை 2024: ஷாசீப் கான், அப்துல் சுமான் அசத்தல்; பாகிஸ்தான் அணி அபார வெற்றி!
அண்டர்19 ஆசிய கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
இந்த ஆட்டத்தில் நாங்கள் சற்று தடுமாறி விட்டோம் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
நாங்கள் இத்தொடர் முழுவதும் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் சற்று தடுமாறினோம் என நினைக்கிறேன் என இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இலங்கை!
Womens Asia Cup T20 2024: இந்திய மகளிர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; இலங்கை அணிக்கு 166 ரன்கள் இலக்கு!
Womens Asia Cup T20 2024: இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியா vs இலங்கை - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: एशिया कप से बाहर होने पर नहीं रुके आंसू, रोती दिखीं पाकिस्तानी लड़कियां
महिला एशिया कप 2024 के दूसरे सेमीफाइनल में श्रीलंका ने पाकिस्तान को 3 विकेट से हराकर टूर्नामेंट से बाहर कर दिया। इस हार के बाद पाकिस्तानी प्लेयर्स को रोते हुए देखा गया।
By Shubham Sharma • 1 year ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: சமாரி அத்தபத்து அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை!
Womens Asia Cup T20 2024: பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இலங்கை மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மகளிர் ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டிகும் முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: இலங்கை அணிக்கு 141 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்!
Womens Asia Cup T20 2024: இலங்கை மகளிர் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி 141 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: மந்தனா, ரேனுகா அபாரம்; வங்கதேசத்தை பந்தாடி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
Womens Asia Cup T20 2024: வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இறுதிப்போட்டிக்கும் முதல் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement