Australia cricket team: Cricket News & Match Updates
ஆசியாவில் புதிய சாதனை படைத்த நாதன் லையன்!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி இன்று (பிப்.06) கலே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தினேஷ் சண்டிமால் 74 ரன்களில் விக்கெட்டை இழக்க, குசால் மெண்டிஸ் 59 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதனால் இலங்கை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களைச் சேர்த்துள்ளது. இதையடுத்து இன்று நடைபெறும் இரண்டாவது நாள் ஆட்டத்தை குசால் மெண்டிஸ் 59 ரன்களுடனும், லஹிரு குமாரா ரன்கள் ஏதுமின்றியும் தொடரவுள்ளனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் நாதன் லையன் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். Read More...
Related Cricket News for Australia cricket team - Tesst
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட்!
ऑस्ट्रेलिया को लगा सबसे बड़ा झटका, स्टोइनिस और मार्श के बाद ये 2 खिलाड़ी भी हुए Champions Trophy से बाहर
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஸ்டோய்னிஸ்; ரசிகர்கள் அதிர்ச்சி!
Marcus Stoinis ने अचानक ODI क्रिकेट से लिया संन्यास, चैंपियंस ट्रॉफी से पहले ऑस्ट्रेलिया को एक औऱ झटका
सिर्फ 96 गेंद, 308 रन के बाद ही ऑस्ट्रेलिया के लिए Cooper Connolly ने किया टेस्ट डेब्यू,खास रिकॉर्ड लिस्ट में हुए शामिल
லபுஷாக்னே சுழற் பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவார் - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
CT2025: கம்மின்ஸ், ஹேசில்வுட் விளையாடுவது சந்தேகம்; சிக்கலில் ஆஸ்திரேலியா!
ऑस्ट्रेलिया को तगड़ा झटका, Champions Trophy 2025 में इस खतरनाक गेंदबाज का खेलना मुश्किल,कोच ने की पुष्टि
Usman Khawaja Backs Australian Cricket Journalist Dumped For Gaza Posts
மிட்செல் மார்ஷுக்கு பதிலாக இந்த இளம் வீரரை தேர்வு செய்யலாம் - ரிக்கி பாண்டிங்!
AUS vs ENG: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சாம் கொன்ஸ்டாஸ்!
CT2025: இறுதிப்போட்டியில் விளையாடும் அணிகளை கணித்த ரவி சாஸ்திரி!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் - ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்ற ஹெட், சதர்லேண்ட்!
CT 2025: இறுதிப் போட்டியில் எந்த அணிகள் விளையாடும்? ரிக்கி பாண்டிங் கணிப்பு!
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago