Bangladesh cricket: Cricket News & Match Updates
இலங்கை தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமனம்!
இலங்கை அணி தற்போது ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதனைத்தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது. அதன்பின் அடுத்த மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் மார்ச் 01ஆம் தேதியும், ஒருநாள் தொடர் மார்ச் 13ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கதேச அணியில் புதிய கேப்டனாக நஜ்முல் ஹொசைன் நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேச அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக விளையாடாமல் இருந்து வருவதால், அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் நியமன் செய்யப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for Bangladesh cricket - Tesst
வங்கதேச வீரருக்கு இரண்டு ஆண்டுகள் தடை; ஐசிசி அதிரடி!
बीसीबी जिम्बाब्वे के खिलाफ टेस्ट श्रृंखला को रिशेड्यूल करेगी: रिपोर्ट
Bangladesh's World Cup Flop Sparks Calls For Change
Cricket World Cup 2023: Shakib Al Hasan factfile
Cricket World Cup 2023: Team Bangladesh Factfile
World Cup 2023: शाकिब अल हसन इस मेगा इवेंट में बना सकते है ये 5 रिकॉर्ड
बांग्लादेश को बड़ा झटका, इस ऑलराउंडर पर लगे भ्रष्टाचार के आरोप
உலகக் கோப்பையில் நாங்கள் ஒரு ஆபத்தான அணியாக இருப்போம் - ஷாகிப் அல் ஹசன்!
सुपर 4 में सभी मैच बारिश के कारण रद्द हुए तो कौन-कौन सी टीमें फाइनल में बनाएंगी जगह?
बांग्लादेश क्रिकेट टीम को लगा बड़ा झटका, ये स्टार बल्लेबाज हुआ एशिया कप 2023 से बाहर
Litton Das Ruled Out Of Asia Cup 2023 Due To Viral Fever
तमीम इकबाल ने छोड़ी बांग्लादेश की वनडे कप्तानी, एशिया कप से भी हुए बाहर
एशिया कप से पहले बांग्लादेश को लगा तगड़ा झटका, तमीम हो सकते है टूर्नामेंट से बाहर
पाकिस्तान क्रिकेट बोर्ड ने एशिया कप 2023 के शेड्यूल को लेकर किया बड़ा ऐलान, यहां होगा पहला मैच
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago