Advertisement
Bangladesh cricket: Cricket News & Match Updates
Advertisement
டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் புறப்பட்ட வங்கதேச அணி!
வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 20 முதல் 25ஆம் தேதிவரை ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஷான் மசூத் தலைமையிலான இந்த அணியில் சௌத் சகீல் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். Read More...
PAK Vs BAN Bangladesh Cricket Team Shakib Al Hasan Litton Das பாகிஸ்தான் வங்கதேசம் லிட்டன் தாஸ் ஷாகிப் அல் ஹசன் Tamil Cricket News Bangladesh Cricket Bangladesh tour Pakistan
Related Cricket News for Bangladesh cricket - Tesst
Bangladesh Team Leaves For Pakistan For Test Series
The Bangladesh cricket team left for Pakistan on Monday for the two-match Test series, starting in Rawalpindi on August 21. Bangladesh Cricket Board (BCB) on Sunday announced the pace-heavy squad for Pakistan as Mushfiqur Rahim, Taskin Ahmed and Shakib Al Hasan returned to the team. However, Shahadat Hossain, who last played against Sri Lanka in March, has been left out of the squad.
By IANS News • 2 years ago
வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம் - லிட்டன் தாஸ்!
போராட்டத்தில் தனது வீடு எரிக்கப்பட்டதாக வெளியான வதந்தி தவறானது என்று வங்கதேச அணி வீரர் லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs ZIM: முதல் மூன்று டி20 போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடும் வங்கதேச அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Bangladesh Can Soon Have A Mystery Spinner, Says New Spin Coach Mushtaq Ahmed
Bangla National Cricket Stadium: Mushtaq Ahmed, Pakistan's legendary former spinner and Bangladesh's newly appointed spin-bowling coach, has joined the national camp at the Sher-e-Bangla National Cricket Stadium. Mushtaq joined the camp along with the rest of the coaching panel, including head coach Chandika Hathurusingha, who joined the Tigers' camp following the Eid holidays.
By IANS News • 2 years ago
வங்கதேச டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்த ஷாகிப் அல் ஹசன்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வங்கதேச அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs SL: வங்கதேச டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்ட தாவ்ஹித் ஹிரிடோய்!
காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய வங்கதேச வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிமிற்கு பதிலாக அறிமுக வீரர் தாவ்ஹித் ஹிரிடோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய முஷ்ஃபிக்கூர்; வங்கதேச அணிக்கு பின்னடைவு!
விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs SL, 3rd ODI: இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 2 years ago
ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட முஸ்தஃபிசூர் ரஹ்மான்; சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது வங்கதேச அணி வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் தசைப்பிடிப்பு காரணமாக ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs SL: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்த தன்ஸிம் ஹசன் விலகல்!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து காயம் காரணமாக வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் தன்ஸிம் ஹசன் ஷாகிப் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேச அணியிலிருந்து நீக்கப்பட்ட லிட்டன் தாஸ்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான வங்கதேச அணியில் இருந்து லிட்டன் தாஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேசம்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது வரும் மே மாதம் 3ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago