Ben duckett: Cricket News & Match Updates
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இமாலய வளர்ச்சியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், பென் டக்கெட்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ராஜ்கோட்டியில் நடைபெற்று முடிந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்று அசத்தியது.
இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அறிவித்துள்ளது. அதன்படி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியில் இளம் அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 இடங்கள் முன்னேறி 15ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலம் அவர் தரவரிசையில் இந்த உயரத்தை எட்டியுள்ளார். Read More...
Related Cricket News for Ben duckett - Tesst
Dhruv Jurel Hoping To Meet MS Dhoni During Ranchi Test
Bazball Is Overhyped: Kris Srikkanth Makes A Scathing Assessment Of England's Tactics
'Yashasvi Jaiswal Has Not Learnt From You': Naseer Hussain Hits Out At Ben Duckett For 'credit' Remark
பென் டக்கெட்டின் கருத்துக்கு பதிலடி கொடுத்த நாசர் ஹுசைன்!
Chappell Urges Root To Drop 'Bazball' Approach After Horror Dismissal In Rajkot
'जायसवाल ने तुमसे नहीं अपनी परवरिश से सीखा है', बेन डकेट के बयान पर भड़के नासिर हुसैन
Rajkot Test Loss Has To Be A Wake-up Call For Stokes & Co: Vaughan
3rd Test: Ben Stokes Defends England's Tactics; Says They Will Continue To Push The Scoring
இப்போதும் எங்களுக்கு இத்தொடரை வெல்ல வாய்ப்புள்ளது - பென் ஸ்டோக்ஸ்!
3rd Test: Bowlers Showed A Lot Of Character In The Face Of England Batters’ Onslaught, Says Rohit Sharma
3rd Test: सरफराज ने जायसवाल के दोहरे शतक का जश्न मनाते हुए लूटा दिल, देखें Video
3rd Test: Jaiswal’s Double Ton, Jadeja’s 5-wicket Haul Help India Hammer England By 434 Runs
3rd Test: Jadeja’s Five-wicket Haul Helps India Hammer England By 434 Runs
3rd Test: India Take Out Crawley, Duckett In Defence Of 557 After Jaiswal, Sarfaraz Make Merry
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16