Ben stokes: Cricket News & Match Updates
ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர்கள் கம்பேக்!
இங்கிலாந்து அடுத்த மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது நவம்பர் 21ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி புரூக் தொடர்கிறார். மேற்கொண்டு ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கரண், பென் டக்கெட், ஜேமி ஸ்மித் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். Read More...
Related Cricket News for Ben stokes - Tesst
England Reveal Firepower-laden Squads Ahead Of Ashes, NZ Tours
Ponting Backs Konstas To Retain Opening Slot In Tests For Australia In The Ashes
Stokes Back In Training After Shoulder Injury Ahead Of Ashes Trip
Stokes Is Making Sure He Gets As Fit As What He Possibly Can, Says McCullum
Bethell Believes He Should Have Played More Cricket For England In Home Summer
Yuvraj Hails Gill’s Rich Vein Of Form In India’s Drawn Test Series Against England
Shubman Gill, Sophie Dunkley Named ICC Players Of The Month For July
जब एक ख़ास 100 की तलाश में बल्लेबाज ने दूसरी टीम के खिलाड़ियों को 'रिश्वत' का ऑफर दिया!
ஐசிசி மாதாந்திர விருதுகள்: சுப்மன், ஸ்டோக்ஸ், முல்டர் ஆகியோர் பரிந்துரை!
चोट रिप्लेसमेंट को जोक कहना पड़ा भारी, अश्विन ने स्टोक्स को कर्मा का सबक दिलाया याद
‘We'll Let This One Sit, We'll Digest It’: McCullum Reflects On Missed Chances In Fifth Test Defeat To India Ahead Of Ashes Challenge
इंग्लैंड की टीम घबरा गई, आखिरी दिन उनका रवैया गलत था: माइकल वॉन
Frustrated Ben Stokes Refuses To Blame Harry Brook For England Collapse
England v India Test Series 2025: Three talking points
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16