Advertisement
Big bash league 2023 24: Cricket News & Match Updates
Advertisement
பிபிஎல் 13: இரண்டாவது முறையாக கோப்பையை வென்றவது பிரிஸ்பேன் ஹீட்!
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் அணியின் தொடக்க வீரர் பெர்சன் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் இணைந்த ஜோஷ் பிரௌன் - கேப்டன் மெக்ஸ்வீனி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 85 ரன்களைச் சேர்த்தனர். இதில் ஜோஷ் பிரௌன் அரைசதம் அடித்தார். Read More...
Big Bash League BH Vs SS Josh Brown Spencer Johnson Tamil Cricket News BBL Final Big Bash League 2023-24
Related Cricket News for Big bash league 2023 24 - Tesst
பிபிஎல் 13: 10 பாவுண்ட்ரி, 12 சிக்சர்கள்..சதமடித்து அசத்திய ஜோஷ் பிரௌன்; இறுதிப்போட்டியில் பிரிஸ்பேன்!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் சேலஞ்சர் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13 நாக் அவுட் : பெர்த் ஸ்காச்சர்ஸ் வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சிட்னி சிக்சர்ஸ்!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: பரபரப்பான ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி ஹாபர்ட் ஹரிகேன்ஸ் த்ரில் வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: சிட்னி தண்டரை பந்தாடியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: ஷான் மார்ஷ் அரைசதம்; ஸ்டார்ஸை வீழ்த்தி ரெனிகேட்ஸ் அசத்தல் வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: ஆண்ட்ரூ டை அபார பந்துவீச்சு; பிரிஸ்பேனை வீழ்த்தியது பெர்த்!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: சிட்னி தண்டரை வீழ்த்தி சிட்னி சிக்சர்ஸ் வெற்றி!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிச்கர்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: ஜேக் வெதர்லெட் அதிரடி; ஹாபர்ட்டை பந்தாடியது அடிலெய்ட்!
ஹாபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: BBL में हो गया गज़ब, गलत स्ट्राइक चेंज़ की वजह से आउट हो गए मार्नस लाबुशेन
बिग बैश लीग 2023-24 सीजन में हर दिन कुछ ना कुछ अलग और अजीब देखने को मिल रहा है। ब्रिस्बेन हीट और पर्थ स्कॉर्चर्स के बीच 32वें मैच के दौरान भी एक अजीब घटना देखने को मिली।
By Shubham Sharma • 2 years ago
பிபிஎல் 13: ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
ஹாபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: சிட்னி தண்டரை வீழ்த்தி பெர்த் ஸ்காச்சர்ஸ் வெற்றி!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: நிகில் சௌத்ரி போராட்டம் வீண்; பிரிஸ்பேன் ஹீட் த்ரில் வெற்றி!
ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ்!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement