Big bash league: Cricket News & Match Updates
பிபிஎல் 13: ஆண்ட்ரூ டை அபார பந்துவீச்சு; பிரிஸ்பேனை வீழ்த்தியது பெர்த்!
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 35ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டீவ் எஸ்கின்ஸி - வைட்மேன் களமிறங்கினர்.
இதில் வைட்மேன் 7 ரன்களிலும், எஸ்கின்ஸி 12 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஹார்டியும் 9 ரன்களிலும், நட்சத்திர வீரர் ஜோஷ் இங்லிஸ் 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த லௌரி எவான்ஸ் - கூப்பர் கன்னொலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் எவான்ஸ் 28 ரன்களையும், கன்னொலி 35 ரன்களையும் சேர்த்தனர். Read More...
Related Cricket News for Big bash league - Tesst
பிபிஎல் 13: சிட்னி தண்டரை வீழ்த்தி சிட்னி சிக்சர்ஸ் வெற்றி!
Jhye Richardson Ruled Out Of BBL With Injury, Participation In WI ODIs In Doubt
பிபிஎல் 13: ஹெலிகாப்டரில் எண்ட்ரீ கொடுத்த வார்னர் - வைரலாகும் காணொளி!
பிபிஎல் 13: ஜேக் வெதர்லெட் அதிரடி; ஹாபர்ட்டை பந்தாடியது அடிலெய்ட்!
Warner's Dramatic Arrival: Helicopter To Land On SCG For BBL Showdown
பிபிஎல் 13: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மைக்கேல் நேசர்; பிரிஸ்பேன் ஹீட் அசத்தல் வெற்றி!
Harmanpreet Needed Some Time To Recover And That Didn’t Happen, Feels Anjum Chopra
பிபிஎல் 13: ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
Ashton Agar Aiming For Recall Into Australia Team For 2024 ICC Men’s T20 World Cup After Record BBL Performance
பிபிஎல் 13: சிட்னி தண்டரை வீழ்த்தி பெர்த் ஸ்காச்சர்ஸ் வெற்றி!
பிபிஎல் 13: நிகில் சௌத்ரி போராட்டம் வீண்; பிரிஸ்பேன் ஹீட் த்ரில் வெற்றி!
Have Put Heart And Soul Into Developing My Game As An Opening Batter: Bancroft
பிபிஎல் 13: ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ்!
Rashid, Mujeeb Ur Rahman, Ikram Alikhil Included In Afghanistan Squad For T20Is Against India
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01