County cricket: Cricket News & Match Updates
கவுண்டி கிரிக்கெட் தொடரில் முதல் சதம்; சாய் சுதர்ஷனுக்கு குவியும் வாழ்த்துகள்!
இங்கிலாந்தின் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடர்களில் ஒன்று கவுண்டி கிரிக்கெட் தொடரும் ஒன்று. அதன்படி நடப்பாண்டிற்கான கவுண்டி கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று வரும் 53ஆவது போட்டியில் சர்ரே மற்றும் நாட்டிங்ஹாம்ஷைர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சர்ரே அணியானது ரோரி பர்ன்ஸ், சாய் சுதர்ஷன் ஆகியோரது சதத்தின் மூலம் முதல் இன்னிக்ஸில் 525 ரன்களைக் குவித்தது.
இதில் அதிகபட்சமகா ரோரி பர்ன்ஸ் 161 ரன்களையும், சாய் சுதர்ஷன் 105 ரன்களையும் சேர்த்தனர். நாட்டிங்ஹாம்ஷைர் தரப்பில் ஃபர்ஹான் அஹ்மத் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள நாட்டிங்ஹாம்ஷைர் அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஃபிரெட்டி மெக்கன் 69 ரன்களைச் சேர்த்து களத்தில் உள்ளார். Read More...
Related Cricket News for County cricket - Tesst
Stone Eager To Perform On Return To Tests For England After Nearly Three Years
Would Be Shocked If England Risked Mark Wood At Lord's Test, Says Stuart Broad
வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியைத் தழுவிய கிளாமோர்கன்; அசத்தலான கேட்சை பிடித்த ஜேம்ஸ் பிரேசி - வைரலாகும் காணொளி!
VIDEO: स्टोक्स ने डाली बुमराह की तरह बवाल गेंद, उखाड़ फेंकी बल्लेबाज़ की स्टंप
IND V ENG: McCullum Pleads For More Games For Bashir, Hartley With County Clubs
கவுண்டி கிரிக்கெட்டிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன்!
கவுண்டி சாம்பியன்ஷிப் 2023: சதமடித்து மிரட்டிய கருண் நாயர்; வைரலாகும் காணொளி!
புஜாராவுக்கு தடைவிதித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்; ரசிகர்கள் அதிர்ச்சி!
மீண்டும் நார்த்தாம்டஷையர் அணிக்காக விளையாடும் பிரித்வி ஷா!
இங்கிலாந்து கவுண்டி அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு!
கவுண்டி கிரிக்கெட்: இரட்டை சதமடித்து மாஸ் காட்டிய பிரித்வி ஷா; குவியும் பாராட்டு!
इंग्लैंड की धरती पर पृथ्वी शॉ का धमाका, सिर्फ 81 गेंदों में जड़ दिया शतक
கவுண்டி கிரிக்கெட்: சதமடித்து அசத்திய சட்டேஷ்வர் புஜாரா!
கவுண்டி கிரிக்கெட்டில் ஹிட் விக்கெட்டாகிய பிரித்வி ஷா - வைரல் காணொளி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16