Csk vs pbks: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: ராகுல், ஹர்ஷல் அபார பந்துவீச்சு; சிஎஸ்கேவை 167 ரன்களில் கட்டுப்படுத்தியது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 53ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தர்மசாலாவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்கியா ரஹானே இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் அஜிங்கியா ரஹானே 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய டேரில் மிட்செல், கேப்டன் கெய்க்வாட்டுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இன்னிங்ஸின் 8ஆவது ஓவரை வீச ரகுல் சஹார் வந்தார். Read More...
Related Cricket News for Csk vs pbks - Tesst
முதலிரண்டு பந்துகளில் ஆட்டத்தை மாற்றிய ராகுல் சஹார்; வைரல் காணொளி!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் தீபக் சஹார்?
சிஎஸ்கே பிளே ஆஃப் வாய்ப்பிற்கு சிக்கலை ஏற்படுத்து பஞ்சாப் கிங்ஸ்; ஐபிஎல் புள்ளிப்பட்டியல்!
'मैं इसके खिलाफ हूं', MS Dhoni की हरकत पर फूटा इरफान पठान का गुस्सा; देखें VIDEO
இப்போட்டியில் கொஞ்சம் வித்தியாசமாகச் செயல்பட முடிவெடுத்தோம் - சாம் கரண்!
பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது - ருதுராஜ் கெய்க்வாட்!
IPL 2024: इस खिलाड़ी ने विराट कोहली से छिनी ऑरेंज कैप,पंजाब किंग्स ने किया पॉइंट्स टेबल में उलटफेर
आईपीएल 2024 : बराड़ और चाहर के 2-2 विकेट की मदद से पंजाब ने चेन्नई को 7 विकेट से हराया
ஐபிஎல் 2024: பேர்ஸ்டோவ், ருஸோவ் அதிரடி; சிஎஸ்கேவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அசத்தல் வெற்றி!
IPL 2024: पंजाब किंग्स ने चेन्नई सुपर किंग्स को उनके ही घर में 7 विकेट से करारी हार
ரன் எடுக்க மறுத்த தோனி; தனி ஒருவனான இரண்டு ரன்களுக்கு ஓடிய மிட்செல் - வைரல் காணொளி!
IPL 2024: राहुल और बरार की स्पिन का चला जादू, पंजाब ने चेन्नई को 162/7 के स्कोर पर रोका
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16