Dasun shanaka: Cricket News & Match Updates
LPL 2024: மெண்டிஸ், ஷனகா அதிரடியில் கண்டி ஃபால்கன்ஸ் த்ரில் வெற்றி!
இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்ற இத்தொடரில் கலே மார்வெல்ஸ், ஜாஃப்னா கிங்ஸ், கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ், கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதையடுத்து இத்தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்திருந்த கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற கண்டி ஃபால்கன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - முஹ்மது வசீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முஹ்மத் வசீம் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிளென் பிலீப்ஸ் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலும், பின்னர் களமிறங்கிய நிபுன் தனஞ்செயா 14 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதன் காரணமாக கொழும்பு அணி 42 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...
Related Cricket News for Dasun shanaka - Tesst
LPL 2024, Eliminator: कैंडी ने कोलंबो को रोमांचक मैच में 2 विकेट से मात देते हुए किया टूर्नामेंट से बाहर
IPL के 3 अनसोल्ड खिलाड़ी जो LPL 2024 में कर रहे हैं शानदार प्रदर्शन
LPL 2024: ஆல் ரவுண்டராக கலக்கிய தசுன் ஷனகா; தம்புளாவை வீழ்த்தி கண்டி அபார வெற்றி!
LPL 2024: சாப்மேன், விக்ரமசிங்கே அதிரடியில் 179 ரன்களை குவித்தது தம்புளா சிக்ஸர்ஸ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக புதிய சாதனை படைக்கவுள்ள தசுன் ஷனகா!
T20 World Cup: South Africa Begin Campaign With Tricky Six-wicket Win Over Sri Lanka
5 खिलाड़ी जो टी20 वर्ल्ड कप 2024 में 7 नंबर की जर्सी पहनें हुए आएंगे नज़र
பயிற்சி ஆட்டம்: அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை அசத்தல் வெற்றி!
Sri Lanka Call Back Lahiru Kumara, Kamindu Mendis For ODI Series Against Bangladesh
3rd T20I: बांग्लादेश के खिलाफ कुसल मेंडिस ने जड़ा रिकॉर्ड अर्धशतक, दिलशान और जयवर्धने जैसे दिग्गजों को पछाड़ा
Dasun Shanaka Guides Sri Lanka To Dramatic T20 Win Over Bangladesh
Charith Asalanka To Lead Sri Lanka In First Two T20Is Vs Bangladesh
ILT20 Season 2: Play-offs Schedule Updated With Matches Brought Forward By A Day
SL vs AFG: இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு; தசுன் ஷனகா நீக்கம்!
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago
-
- 3 days ago