David miller: Cricket News & Match Updates
பேட்டர்களை திக்குமுக்காட வைத்த ஜடேஜா; வைரல் காணொளி!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 37ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் விளாசியது. அதிகபட்சமாக விராட் கோலி 101 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களையும் விளாசினர். முதல் 10 ஓவர்களில் 91 ரன்களை இந்திய அணி குவித்திருந்த நிலையில், ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியது. இதனால் இந்திய அணி நிதானமாக விளையாடி சிறந்த இலக்கை நிர்ணயித்தது.
அதன்பின் தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் பவுமா - டி காக் கூட்டணி களமிறங்கியது. இதில் சிராஜ் வீசிய 2வது ஓவரிலேயே டி காக் 5 ரன்களில் போல்டாகி ஆட்டமிழந்தார். பின் கேப்டன் பவுமா - வான் டர் டஸன் கூட்டணி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 8 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 21 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருப்பதால், ரோஹித் சர்மா உடனடியாக பந்தை ஜடேஜா கைகளில் கொடுத்தார். Read More...
Related Cricket News for David miller - Tesst
Men’s ODI WC: 'Chose To Do On The Toss What Was Best On The Pitch', Says Glenn Phillips
Men's ODI WC: South Africa Dominates New Zealand For Massive 190-run Win
World Cup 2023: साउथ अफ्रीका की जीत में चमके डी कॉक, डुसेन और महाराज, न्यूज़ीलैंड को दी 190 रन की करारी हार
Quinton De Kock Levels Kumar Sangakkara At Four Tons In Single Edition Of ODI World Cup
இங்கிலாந்தின் சிக்சர் சாதனையை தகர்த்தது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி உலகக்கோப்பை 2023: டி காக், டுசென் சதம்; மில்லர் அசத்தல் பினிஷிங் - நியூசிக்கு 358 டார்கெட்!
Men's ODI WC: 'I Believe It Will Be Australia Vs India', Nathan Lyon Shares His Prediction For Final
Men's ODI WC: Markram 91, Clinical Bowling Help South Africa Beat Pakistan By 1 Wicket; Go Top Of The Table
Men's ODI WC: Mahmudullah Ton In Vain As South Africa Ride De Kock's 174, Klaasen's 90 To 149-run Win
Men's ODI WC: Mahmudullah Ton In Vain As South Africa Ride De Kock's 174, Klaasen's 90 To 149-run Win
Men's ODI WC: Shakib Back For Bangladesh As South Africa Elect To Bat
World Cup 2023: नीदरलैंड ने किया बड़ा उलटफेर, साउथ अफ्रीका को 38 रन से हराकर रचा इतिहास
உலகக்கோப்பையை வெல்லும் வரை இது மாறாது - டெம்பா பவுமா!
உலகக்கோப்பை 2023: முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்குமா தென் ஆப்பிரிக்கா?
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago