David warner: Cricket News & Match Updates
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனக்கு போதிய ஆதரவு அளிக்கவில்லை - டேவிட் வார்னர்!
கடந்த 2018 ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் டேவிட் வார்னருக்கு அணியை வழிநடத்த வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து டேவிட் வார்னர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் தனிப்பட்ட முறையில் தனது விளக்கத்தை அளிக்க இருந்தார். இருப்பினும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவரது அந்த மேல்முறையீட்டை இம்மாத தொடக்கத்தில் வலுக்கட்டாயமாக திரும்பபெறச் செய்தது.
இது குறித்து பேசிய டேவிட் வார்னர், “பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டு விவகாரத்துக்குப் பிறகு என்னுடைய மன ஆரோக்கியம் 100 சதவிகிதம் சரியாக இல்லை. அது மிகவும் சவாலான காலக்கட்டம். நான் என்னுடையப் போக்கில் சென்றிருந்தால் நாங்கள் இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்திருப்போம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தரப்பிலிருந்து பார்க்கையில் எனக்கு எந்த ஒரு ஆதரவும் கிடைக்கவில்லை. என்னுடைய சக வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் பணியாளர்கள் மற்றும் எனது குடும்பத்தினர் அந்தக் காலக்கட்டத்தில் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தனர்” என்று தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for David warner - Tesst
AUS V SA: Warner Hungry And Eager To Play Red-ball Cricket Beyond His 100th Test
वार्नर के समर्थन में आगे आये स्टीवन स्मिथ
AUS Vs SA: Smith Backs 'Under Fire' Warner To Deliver In Boxing Day Test
Warner Should Consider Retiring From Longer Format At The End Of The Sydney Test: O'Donnell
Australian Selectors Keep Faith In Out Of Form David Warner
'डेविड वॉर्नर का बुरा सपना कगिसो रबाडा', ब्रिसबेन में बने काल; देखें VIDEO
डेविड वार्नर भविष्य की तरफ देखें : रिकी पोंटिंग
David Warner Should Be Realistic And Looking To The Future, Says Ricky Ponting
VIDEO : रबाडा की बॉल और खाया जोंडो का करिश्माई कैच, शायद कभी नहीं भूलेंगे डेविड वॉर्नर
1st Test: Australia Gear-up For Pace Test From South Africa At Gabba
Ian Chappell Calls David Warner "too Old" For Captaincy Role; Sees No Point In Lifting Leadership Ban
Cricket Australia Blasted For 'Losing Control' Of David Warner Saga
David Warner's Team-mates Really Annoyed About Handling Of Leadership Review: ACA CEO
'Truth Will Come Out' About Australia's Sandpaper-Gate, David Warner Manager Saysx
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago