Deepti sharma: Cricket News & Match Updates
தீப்தி சர்மா ரன் அவுட் சர்ச்சை; வருத்தம் தெரிவிக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்!
உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்ற 3ஆவது மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடைசி நேரத்தில் வெற்றிக்காக போராடிய இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீன் பந்து வீசுவதற்கு முன்பாகவே எதிர்ப்புறமிருந்த கிரீஸை விட்டு வெளியேறியதால் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ரன் அவுட் செய்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னதாக பவுலர்கள் ஒரு இன்ச் காலை வெளியே வைத்தாலும் உடனடியாக நோ-பால் வழங்கி அதற்கு தண்டனையாக பிரீ ஹிட் கொடுக்கப்படும் நிலையில் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு நியாயமா என்ற கருத்துடன் ஐபிஎல் தொடரில் பட்லரை மன்கட் செய்த அஸ்வின் உலகின் அனைத்து பவுலர்களும் அதை செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தார்.
அதில் நியாயமும் இருந்ததால் கிரிக்கெட் விதிமுறைகள் நிர்வகிக்கும் லண்டனின் எம்சிசி அமைப்பு மன்கட் அவுட்டை நேர்மைக்குப் புறம்பான பிரிவிலிருந்து ரன் அவுட் பிரிவுக்கு மாற்றி வெளியிட்ட அறிவிப்பை சமீபத்தில் ஐசிசியும் ஏற்றுக்கொண்டது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத முன்னாள் இந்நாள் இங்கிலாந்து வீரர்களும் ரசிகர்களும் தீப்தி சர்மா நேர்மைக்கு புறம்பாக செயல்பட்டதாக கடுமையாக விமர்சித்தனர். Read More...
Related Cricket News for Deepti sharma - Tesst
Women’s Asia Cup 2022: भारतीय टीम ने पूरी की जीत की हैट्रिक, जेमिमाह-दीप्ती शर्मा के दम पर यूएई को 104 रनों से रौंदा
மகளிர் ஆசிய கோப்பை 2022: யூஏஇ-யை பந்தாடியது இந்தியா!
மகளிர் ஆசிய கோப்பை 2022: ரோட்ரிக்ஸ், தீப்தி அரைசதம்; யூஏஇக்கு 179 டார்கெட்!
India Women Beat Malaysia Women By 30 Runs To Win Their Second Match In Women's Asia Cup 2022
हर्षा भोगले से भिड़े बेन स्टोक्स, एक के बाद एक दागे 4 ट्वीट
Deepti Sharma: कमाल का रन आउट, 360 डिग्री टर्न लेकर उड़ाई गिल्लियां; देखें VIDEO
Womens Asia Cup 2022: जेमिमा रोड्रिग्स और गेंदबाजों के दम पर भारत की धमाकेदार जीत,20 ओवर भी नहीं खेल पाई श्रीलंका
Women's Asia Cup: Jemimah Scores Vital 76 As India Women Thrash Sri Lanka By 41 Runs
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்த ஹர்ஷா போக்லே!
விதிமுறைப்படி விளையாடுவது முக்கியம் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
हरमनप्रीत कौर ने चार्ली डीन के मानकडिंग करने पर दिया बड़ा बयान, कहा- हमने जो कुछ भी किया..
'It Was Within The Rules': Says Harmanpreet Kaur On Charlie Dean's Run-Out
'अगर वर्ल्ड कप फाइनल भी हुआ, तो भी मैं बल्लेबाज़ को वापस बुला लूंगा', जोस बटलर ने जीता अपने जवाब से दिल
மான்கட் விசயத்தில் தீப்தி சர்மாவுக்கு ஆதரவு கொடுக்கும் எல்லிஸ் பெர்ரி!
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54