Dewald brevis: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸை 154 ரன்னில் சுருட்டியது சன்ரைசர்ஸ்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 43ஆவது லீக் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை நடத்தியது.
சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகம் வீரர் டெவால்ட் பிரீவிஸ் லெவனில் இடம்பிடித்தார். இதனையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அதன்படி தொடக்க வீரர் ஷேக் ரஷீத் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சாம் கரணும் 9 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு நடையைக் கட்டினார். Read More...
Related Cricket News for Dewald brevis - Tesst
IPL 2025: Rachin, Shankar Make Way For Brevis, Hooda As SRH Opt To Bowl Vs CSK
டெவால்ட் பிரீவிஸுக்கு லெவனில் இடம் கிடைக்குமா? - ஸ்டீபன் ஃபிளெமிங் பதில்!
IPL 2025: क्या SRH के खिलाफ डेब्यू करेंगे डेवाल्ड ब्रेविस? CSK के कोच ने दिया जवाब
IPL 2025: MI Eye Revenge, CSK Seek Resurgence In Blockbuster Clash
ஐபிஎல் 2025: குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் பிரீவிஸை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே!
IPL 2025 के बीच CSK का हिस्सा बने जूनियर एबी डी विलियर्स, ये खिलाड़ी हुआ पूरे टूर्नामेंट से बाहर
IPL 2025: CSK Sign Dewald Brevis As A Replacement For Injured Gurjapneet Singh
ஐபிஎல் 2025: சிஎஸ்கே-வில் இணைகிறாரா டெவால்ட் ப்ரீவிஸ்?
क्या CSK का हिस्सा बनने वाले हैं Dewald Brevis? बेबी एबी की इंस्टाग्राम पोस्ट ने सोशल मीडिया पर मचाई खलबली
Hampshire Sign Dewald Brevis For T20 Blast Campaign
ஐபிஎல் 2025: ஹாரி புரூக்கிற்கு பதிலாக டெல்லி அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
Harry Brook को रिप्लेस कर सकते हैं ये 3 खिलाड़ी, IPL 2025 के लिए Delhi Capitals का बन सकते हैं हिस्सा
Five MI Cape Town Players In Markram-led SA20 Team Of Season 3
Rabada Four-fer Propels MI Cape Town To Maiden SA20 Title
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago