Eng vs pak: Cricket News & Match Updates
பாகிஸ்தான் தொடரை விட ஐபிஎல் சிறந்தது - மைக்கேல் வாகன்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 84 ரன்களைச் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசாம், ஃபகர் ஸ்மான் இணை அதிரடியாக விளையாடிய போதிலும் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர், மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. Read More...
Related Cricket News for Eng vs pak - Tesst
बाबर आज़म ने तोड़ा रोहित शर्मा का रिकॉर्ड, अब विराट के रिकॉर्ड को खतरा
WATCH: जोफ्रा आर्चर की धमाकेदार वापसी, आमिर को मारा बेसबॉल स्टाइल में छक्का
ரோஹித் சர்மா சாதனையை முறியடித்த பாபர் அசாம்!
ENG vs PAK, 2nd T20I: பாகிஸ்தானை பந்தாடி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
2nd T20I: कप्तान बटलर ने रच डाला इतिहास, इंग्लैंड के लिए इस फॉर्मेट में ये आंकड़ा पार करने वाले बने पहले बल्लेबाज
ENG vs PAK, 2nd T20I: பட்லர் அதிரடி ஆட்டம்; பாகிஸ்தானுக்கு 184 ரன்கள் டார்கெட்!
இங்கிலாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ENG vs PAK: Dream11 Prediction 2nd T20 Match, Pakistan tour of England 2024
ENG vs PAK: பாகிஸ்தான் அணியிலிருந்து ஹசன் அலியை விடுவித்தது பிசிபி!
ஜோஃப்ரா ஆர்ச்சர் முழு உடற்தகுதியுடன் உள்ளார் - ஜோஸ் பட்லர்!
இங்கிலாந்து vs பாகிஸ்தான், முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ENG vs PAK: Dream11 Prediction 1st T20 Match, Pakistan tour of England 2024
ENG vs PAK: மலிங்காவின் சாதனையை முறியடிப்பாரா சதாப் கான்?
ENG vs PAK: ரோஹித் சர்மா சாதனையை முறியடிக்க காத்திருக்கும் பாபர் அசாம்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16