Advertisement
Eng vs sl live score: Cricket News & Match Updates
Advertisement
ENG vs SL, 3rd ODI: மழையால் கைவிடப்பட்ட ஒருநாள் போட்டி; தொடரை தன்வசப்படுத்திய இங்கிலாந்து
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 தொடரில் இங்கிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆன இலங்கை அணி, ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்த நிலையில், 3வது போட்டி இன்று நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இலங்கையை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியில் எந்த வீரருமே சரியாக ஆடவில்லை. மிடில் ஆர்டர் வீரர் ஷனாகா மட்டுமே சிறப்பாக ஆடி 48 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்துகொண்டே இருந்ததால், 41.1 ஓவரிலேயே 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. Read More...
Sam Curran David Willey Eoin Morgan ENG vs SL Live Score ENG vs SL 3 ODI Live Score ENG vs SL 3rd ODI ENG vs SL
Related Cricket News for Eng vs sl live score - Tesst
போட்டியின் போது கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்!
போட்டி வர்ணனையின் போது தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோருவதாக இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs SL: 166 ரன்களில் சுருண்ட இலங்கை!
இங்கிலாந்து அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs SL, 2nd ODI: சாம் கரண், மோர்கன் அதிரடியில் தொடரை வென்றது இங்கிலாந்து!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs SL, 2nd ODI: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement