Advertisement
Eng vs sl: Cricket News & Match Updates
Advertisement
இலங்கை அணிக்கு தொடரும் சோதனை; இங்கிலாந்து தொடரிலிருந்து முக்கிய வீரர்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற டி20 தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் நடைபெறுகிறது. ஏற்கெனவே டி20 தொடரை இழந்துள்ள இலங்கை அணி ஒருநாள் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நெருக்கடியான சூழலில் உள்ளது. Read More...
Related Cricket News for Eng vs sl - Tesst
இங்கிலாந்து பவுலிங்கை கண்டு வியக்கும் ஈயன் மோர்கன்!
இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்ததன் காரணமாகவே எங்களால் இதனை செய்ய இயன்றது என அந்த அணியின் கேப்டன் ஈயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs SL, 3rd T20: இலங்கையை பந்தாடி ஆபார வெற்றியை ருசித்த இங்கிலாந்து!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 5 years ago
மாலன், பேர்ஸ்டோவ் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs SL, 3rd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
இலங்கை-இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி சவுத்தாம்டப்டனில் நாளை (ஜூன் 26) நடக்கிறது.
By Bharathi Kannan • 5 years ago
இலங்கை தொடரிலிருந்து விலகிய பட்லர்!
தனிப்பட்ட காரணங்களினால் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர், இலங்கை தொடரிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs SL, 2nd T20: இலங்கையை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs SL, 2nd T20: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இரண்டாவது டி20: இங்கிலாந்து vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இலங்கை-இங்கிலாந்து இடையிலான இரண்டாவடு டி20 கிரிக்கெட் போட்டி கார்டிஃப்பில் இன்று (ஜூன் 24) நடக்கிறது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs SL: பட்லர் அதிரடியில் இங்கிலாந்து அசத்தல் வெற்றி!
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs SL, 1st T20: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs SL, 1st T20: வெல்லப்போவது யார்? இங்கிலாந்து vs இலங்கை!
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று இரவு 11 மணிக்கு கார்டிஃப்பில் நடக்கிறது.
By Bharathi Kannan • 5 years ago
முதல் டி20: இங்கிலாந்து vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (ஜூன் 23) கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து அணியில் நீண்ட நாளாக இடம்பெறாமல் இருந்தது விரக்தியை ஏற்படுத்தியது - கிறிஸ் வோக்ஸ்!
நீண்ட காலமாக இங்கிலாந்து டி20 அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது எனக்கு விரக்தியை ஏற்படுத்தியது என கிறிஸ் வோக்ஸ் தொரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs SL: 16 பேர் அடங்கிய இங்கிலாந்து ஒருநாள் அணி அறிவிப்பு!
இலங்கை அணி உடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக 16 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement