Advertisement
Eng vs sl: Cricket News & Match Updates
Advertisement
சர்ச்சையில் சிக்கிய இலங்கை வீரர்கள்; ஐந்து பேர் கொண்ட குழு விசாரிக்க உத்தரவு!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் இலங்கை அணி, இங்கிலாந்து அணியிடம் இழந்தது.
இதற்கிடையில் இலங்கை வீரர்களான நிரோஷன் டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா ஆகிய மூவரும் பயோ பபுள் பாதுகாப்பு சூழலை விட்டு வெளியேறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் டர்ஹம் சிட்டி செண்டர் என்கிற பொது இடத்தில் மெண்டிஸும், டிக்வெல்லாவும் இருந்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியானது. Read More...
Related Cricket News for Eng vs sl - Tesst
ENG vs SL, 3rd ODI: மழையால் கைவிடப்பட்ட ஒருநாள் போட்டி; தொடரை தன்வசப்படுத்திய இங்கிலாந்து
இங்கிலாந்து - இலங்கை இடையேயான கடைசி ஒருநாள் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-0 என தொடரை வென்றது இங்கிலாந்து அணி.
By Bharathi Kannan • 5 years ago
போட்டியின் போது கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்!
போட்டி வர்ணனையின் போது தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோருவதாக இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs SL: 166 ரன்களில் சுருண்ட இலங்கை!
இங்கிலாந்து அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs SL, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை பிரிஸ்டோலில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
வார்த்தை சர்ச்சையில் சிக்கிய தினேஷ் கார்த்திக் - கொந்தளிப்பில் நெட்டிசன்கள்!
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியின் போது வர்ணனை செய்த தினேஷ் கார்த்திக், மோசமான உதாரணத்தைக் கூறியதற்காக விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs SL, 2nd ODI: சாம் கரண், மோர்கன் அதிரடியில் தொடரை வென்றது இங்கிலாந்து!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs SL, 2nd ODI: சாம் கரண் அபாரம்; தனஞ்செய அதிரடியால் தப்பிய இலங்கை!
இங்கிலாந்து அணிக்கெதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 242 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs SL, 2nd ODI: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs SL: இங்கிலாந்து அணியில் டாம் பான்டன் சேர்ப்பு!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அதிரடி வீரர் டாம் பான்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
श्रीलंका क्रिकेट के सर्वनाश की सबसे बड़ी वजह है 'अंग्रेजी', दिलशान ने इशारों में कही बड़ी बात
ENGLAND vs SRI LANKA 2021: श्रीलंका टीम वर्तमान में इंग्लैंड के सीमित ओवरों के दौरे पर है जहां पर उसे तीन मैचों की टी20 श्रृंखला 3-0 से हारनी पड़ी। वहीं इंग्लैंड ने पहले वनडे में भी श्रीलंका को हरा दिया है।
By Prabhat Sharma • 5 years ago
ENG vs SL, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 1) லண்டனில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs SL, 1st ODI: ஜோ ரூட், வோக்ஸ் அசத்தல்; இலங்கையை பந்தாடியது இங்கிலாந்து!
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs SL 1st ODI: வோக்ஸ், வில்லி பந்துவீச்சில் சுருண்ட இலங்கை!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 185 ரன்களுக்கு ஆனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
By Bharathi Kannan • 5 years ago
பயோ பபுளை விட்டு வெளியேறிய இலங்கை வீரர்களுக்கு தடை!
பயோ பபுள் சூழலை விட்டு வெளியேறிய காரணத்துக்காக மூன்று இலங்கை வீரர்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement