Advertisement
England cricket board: Cricket News & Match Updates
Advertisement
இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடி தொடர் நடத்த வாய்ப்பில்லை - பிசிசிஐ!
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடைசியாக கடந்த 2007ஆம் ஆண்டு நேரடி டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அதன்பிறகு இந்தியாவிற்கு எதிரான எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக கூறி அந்நாட்டுடனான நேரடி கிரிக்கெட் தொடருக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதன்பிறகு இதுவரை இரண்டு அணிகளும் இருதரப்பு டெஸ்ட் தொடர்களில் விளையாடவில்லை.
இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் மார்ட்டின் டார்லோ இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வைத்து இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளை நடத்துவது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன், பேசியதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது. Read More...
Related Cricket News for England cricket board - Tesst
இந்திய கிரிக்கெட் வீராங்கனையின் உடமைகள் திருட்டு; இங்கிலாந்தில் புதிய சர்ச்சை!
இந்திய கிரிக்கெட் வீராங்கனை தானியா பாட்டியாவின் உடமைகள் இங்கிலாந்தில் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Counties Go Up Against England & Wales Cricket Board Plans To Radically Shake Up The County Structure
The ECB has reportedly completed a "high performance review" under former captain Andrew Strauss and published the final report with 17 recommendations.
By IANS News • 3 years ago
Stokes Not In Favor Of ECB's Proposal To Reduce The Number Of County Championship Matches
Under ECB's proposed format, 18 counties will also play fewer matches, with each side set to play four less T20 Blast matches and up to four fewer Championship games.
By IANS News • 3 years ago
ECB Confirms Schedule For The Ashes 2023, Australia Men's, Women's Teams To Face Off Against England
England men's and women's teams will be hoping to regain the Ashes following defeats in Australia last winter.
By IANS News • 3 years ago
Moeen Ali Looking Forward To See Alex Hales Play Against Pakistan In T20I Series
Hales was included by ECB as part of the touring party and the T20 World Cup in Australia next month after Jonny Bairstow suffered a freak injury.
By IANS News • 3 years ago
England & Wales Cricket Board Expresses Desire To Host IPL Matches In England
Last year, the ECB had reportedly held talks with the Indian cricket board and IPL officials about franchises playing games at The Oval and Lord's.
By IANS News • 3 years ago
टी-20 वर्ल्ड कप की टीम से 5 घंटे में बाहर हुए जॉनी बेयरस्टो, वजह भी हैरान करने वाली
इंग्लैंड के धाकड़ बल्लेबाज़ जॉनी बेयरस्टो चोट के चलते टी-20 वर्ल्ड कप से बाहर हो गए हैं। ये इंग्लिश टीम के लिए एक बड़ा झटका है क्योंकि वो शानदार फॉर्म में चल रहे थे।
By Shubham Sharma • 3 years ago
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகளில் விளையாடும் இங்கிலாந்து!
17 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஸ்டோக்ஸை எச்சரித்த கெவின் பீட்டர்சன்!
ஒருநாள் போட்டிகளில் மட்டும் தற்போது ஓய்வு அறிவித்துள்ள பென் ஸ்டோக்ஸ்-க்கு எச்சரிக்கை விடும் விதமாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கெவின் பீட்டர்சன் ஒரு ட்வீட் செய்துள்ளது தற்போது இணையத்தில் படு வைரலாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Ben Stokes Retires At 31 - Is The Issue Of 'Too Much Cricket' Real?
Ben Stokes is set to play his last ODI match in the first ODI against South Africa on July 19th (Tuesday) in his home ground Durham.
By Rishabh Gautam • 3 years ago
பென் ஸ்டோக்ஸின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? புதிய சர்ச்சையில் இங்கிலாந்து அணி!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வை அறிவித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
'हम अभी खत्म नहीं हुए हैं', ब्रेंडन मैकुलम के बयान में छिपी है चेतावनी
इंग्लैंड के हेड कोच ब्रेंडन मैकुलम का कहना है कि इंग्लिश टीम आगे भी अपनी आक्रामक क्रिकेट को जारी रखेगी।
By Shubham Sharma • 4 years ago
கோலி - பேர்ஸ்டோவ் புகைப்படத்தை வைத்து கிண்டல் செய்தல் ஈசிபி; ரசிகர்கள் கண்டனம்!
ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வென்ற பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோலி-பேர்ஸ்டோவ் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ECB Advances India-England Rescheduled Test To Accommodate Subcontinent Viewers
England are currently playing a three-match Test series against New Zealand and play is starting at the usual 11am each day.
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement