Advertisement
Engw vs wiw: Cricket News & Match Updates
Advertisement
ENGW vs WIW, 1st T20I: ஹீலி மேத்யூஸ் சதம் வீண்; விண்டீஸை வீழ்த்தியது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது கேன்டர்பரியில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியில் கேப்டன் ஹீலி மேத்யூஸ் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய கியானா ஜோசப் 2, ஸைதா ஜேம்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், ரியலியானா கிரிமண்ட் 4 ரன்னிலும், ஷபிகா கஜ்னபி 11 ரன்னிலும், அலியா அலீன் 2 ரன்னிலும், ஜானிலியா கிளாஸ்கோ 4 ரன்னிலும், மாண்டி மங்ரு 17 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். Read More...
ENGW Vs WIW ENGW Vs WIW 1st T20I Sophia Dunkley Heather Knight Hayley Matthews Tamil Cricket News West Indies Women tour England
Related Cricket News for Engw vs wiw - Tesst
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: அரையிறுதிக்கு முன்னேறியதுடன் சாதனை படைத்த விண்டீஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிகமுறை அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி 2ஆவது அணி எனும் பெருமையை வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், நடப்பு சீசனில் அரையிறுதிச் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்1
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் டி20 உலகக்கோப்பை: ஸ்கைவர் அதிரடியில் விண்டீஸை வீழ்த்தியது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
Women's World Cup: 'Told Myself I'm A Game Changer' Reveals West Indies Spinner Anisa Mohammed
Veteran West Indies spinner Anisa Mohammed revealed that before bowling the penultimate 48th over against England in the ICC Women's Cricket World Cup, she had told herself that she will be the ga
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement