Advertisement
Fazalhaq farooqi: Cricket News & Match Updates
Advertisement
எங்களுடைய அணியால் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று புனே நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் எளிதாக தோற்கடித்தது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை சுமாராக விளையாடி 49.3 ஓவரில் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக நிசாங்கா 46, கேப்டன் குசால் மெண்டிஸ் 39 ரன்கள் எடுக்க ஆஃப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஃபரூக்கி 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 242 இலக்கை துரத்திய ஆஃப்கானிஸ்தானுக்கு ரஹமனுல்லா குர்பாஸ் டக் அவுட்டான போதிலும் மற்றொரு தொடக்க வீரர் இப்ராஹிம் ஸத்ரான் 39 ரன்கள் எடுத்தார். Read More...
ICC ODI World Cup 2023 AFG Vs SL Hashmatullah Shahidi Azmatullah Omarzai Fazalhaq Farooqi Tamil Cricket News
Related Cricket News for Fazalhaq farooqi - Tesst
Shahidi, Omarzai Guide Afghanistan To Victory Over Sri Lanka In World Cup
ODI World Cup: An unbeaten partnership of 111 runs for the fourth wicket between skipper Hashmatullah Shahidi (58 not out) and Azmatullah Omarzai (73 not out) after a superb bowling performance helped Afghanistan defeat Sri Lanka by seven wickets and cause a third upset in the ICC Men's ODI World Cup on Monday.
By IANS News • 2 years ago
World Cup 2023: श्रीलंका को हराकर अफगानिस्तान ने पॉइंट्स टेबल में किया बड़ा फेरबदल, जानें सबसे ज्यादा रन और विकेट लेने वाले खिलाड़ी
आईसीसी वर्ल्ड कप 2023 के 30वें मैच में अफगानिस्तान ने श्रीलंका को 7 विकेट से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
Men's ODI WC: All-round Afghanistan Beat Sri Lanka To Strengthen Semifinal Hopes
ODI World Cup: Afghanistan produced an outstanding all-round performance to beat Sri Lanka in Pune by seven wickets. The Afghanistan bowling attack caused Sri Lanka plenty of problems on the Pune surface, restricting the total to 241 despite several batters getting good starts.
By IANS News • 2 years ago
World Cup 2023: अजमतुल्लाह, रहमत और हशमतुल्लाह ने जड़े अर्धशतक, अफगानिस्तान ने श्रीलंका को 7 विकेट से रौंदा
आईसीसी वर्ल्ड कप 2023 के 30वें मैच में अफगानिस्तान ने श्रीलंका को 7 विकेट से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது ஆஃப்கானிஸ்தான்!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Men's ODI WC: Farooqi, Rahman Star With Ball As Afghans Restrict Sri Lanka To 241
Mujeeb Ur Rahman: Left-arm pacer Fazalhaq Farooqi claimed 4-34 and Mujeeb Ur Rahman bagged 2-38 as Afghanistan came up with another superb bowling performance to bundle out Sri Lanka for 241 in Match 30 of the ICC Men's ODI World Cup 2023 and lined up themselves for causing another upset.
By IANS News • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை 240 ரன்னில் சுருட்டியது ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
World Cup 2023: अफगानिस्तान ने बड़ा उलटफेर कर रचा इतिहास, मौजूदा चैंपियन इंग्लैंड को 69 रन से दी मात
आईसीसी क्रिकेट वर्ल्ड कप में अफगानिस्तान ने इंग्लैंड को 69 रन से हराते हुए टूर्नामेंट में बड़ा उलटफेर कर दिया।
By Nitesh Pratap • 3 years ago
Death Overs में ही क्यों मांकडिंग करते हैं गेंदबाज? नहीं पता जवाब, तो एबी डी विलियर्स को जरूर सुन लो
ज्यादातर मुकाबले के लास्ट ओवर्स में ही अकसर गेंदबाज नॉन स्ट्राइकर पर बल्लेबाजों को मांकडिंग आउट करते हैं। इसके पीछे की वजह जान लीजिए।
By Nishant Rawat • 3 years ago
WATCH: फारूकी ने किया शादाब खान को Mankad, मैच के बाद बाबर आज़म को भी आया गुस्सा
अफगानिस्तान और पाकिस्तान के बीच दूसरे वनडे मैच के आखिरी ओवर में जबरदस्त ड्रामा देखने को मिला। फजलहक फारूकी के इस ओवर में शादाब खान मांकडिंग हो गए जिसके बाद काफी बवाल हो रहा है।
By Shubham Sharma • 3 years ago
2nd ODI: गुरबाज़ के शतक पर भारी पड़े इमाम और बाबर के अर्धशतक, पाक ने अफगानिस्तान को 1 विकेट से हराया
पाकिस्तान ने तीन मैचों की वनडे सीरीज के दूसरे मैच में अफगानिस्तान को एक विकेट से हरा दिया।
By Nitesh Pratap • 3 years ago
शान्तो ने दिखाया भयंकर गुस्सा, फिर अफगानी गेंदबाज़ ने यूं करा दिया शांत; देखें VIDEO
अफगानिस्तान और बांग्लादेश के बीच खेले गए तीसरे वनडे मुकाबले के दौरान फजलहक फारूकी और नाजमुल हुसैन शान्तो के बीच गर्मा-गर्मी देखने को मिली।
By Nishant Rawat • 3 years ago
BAN vs AFG, 2nd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs AFG, 1st ODI: வங்கதேசத்தை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் வெற்றி!
வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
Advertisement