Advertisement
Gt vs csk: Cricket News & Match Updates
Advertisement
2,6,6,4,4,6: அர்ஷத் கான் ஓவரை பிரித்து மேய்ந்த ஆயூஷ் மாத்ரே - காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஆயூஷ் மாத்ரே 34 ரன்களையும், டெவான் கான்வே 52 ரன்களையும், உர்வில் படேல் 37 ரன்களையும், சேர்த்தனர். இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவால்ட் பிரீவிஸ் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 57 ரன்களைச் சேர்த்து கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் ரவீந்திர ஜடேஜா 21 ரன்களுடன் களத்தில் இருந்தார். Read More...
Related Cricket News for Gt vs csk - Tesst
ஐபிஎல் 2025: பிரீவிஸ், கான்வே அரைசதம்; டைட்டன்ஸுக்கு 231 டார்கெட்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 231 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2,6,6,4,4,6: Ayush Mhatre ने रचा इतिहास, Arshad Khan के 1 ओवर में 28 रन ठोककर खास रिकॉर्ड लिस्ट में हुए शामिल
CSK के 17 साल के बैटर आयुष म्हात्रे ने GT के बॉलर अरशद खान को 1 ओवर में 28 रन ठोके जिसके साथ ही अब वो एक खास रिकॉर्ड लिस्ट में शामिल हो गए हैं।
By Nishant Rawat • 1 year ago
குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 67ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
GT vs CSK Dream11 Prediction, IPL 2025: शुभमन गिल या रविंद्र जडेजा, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
GT vs CSK Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का 67वां मुकाबला शनिवार, 25 मई को गुजरात टाइटंस और चेन्नई सुपर किंग्स के बीच नरेंद्र मोदी स्टेडियम, अहमदाबाद में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
IPL 2024 में मैच के दौरान धोनी से मिलने पहुँचे फैन ने बताई अपनी दिक्कत, थाला ने कही दिल छू ले देने वाली बात
एक फैन ने हाल ही में समाप्त हुए IPL 2024 में GT के खिलाफ CSK के मैच के दौरान नरेंद्र मोदी स्टेडियम की पिच पर आने के बाद एमएस धोनी के साथ हुई बातचीत का खुलासा किया है।
By Nitesh Pratap • 2 years ago
ஸ்லோ ஓவர் ரேட்; ஷுப்மன் கில் உள்பட அணி வீரர்கள் அனைருக்கும் அபராதம் விதித்தது பிசிசிஐ!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அணி கேப்டன் ஷுப்மன் கில் உள்பட பிளேயிங் லெவனில் இடம்பிடித்த அனைத்து வீரர்களுக்கும் பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அத்துமீறி களத்தில் நுழைந்த ரசிகர்; விளையாட்டு காட்டிய தோனி - வைரலாகும் காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கேவின் எம் எஸ் தோனி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் அத்துமீறி மைதானத்தில் நுழைந்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ளோம் - ஷுப்மன் கில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 10 -15 ரன்கள் குறைவாகவே எடுத்ததாக குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஃபீல்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - ருதுராஜ் கெய்க்வாட்!
இப்போட்டியில் எங்கள் அணியின் ஃபீல்டிங் மிக மோசமாக இருந்தது என நினைக்கிறேன் என சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
VIDEO: धोनी से मिलने के लिए पिच पर पहुंच गया फैन, धोनी ने भी मज़े लेने के बाद लगा लिया गले
गुजरात टाइटंस और चेन्नई सुपरकिंग्स के मैच के दौरान एक फैन सुरक्षाकर्मियों को चकमा देकर मैदान में घुस गया। इस दौरान वो धोनी के पास जा पहुंचा और उनके पैर भी छुए।
By Shubham Sharma • 2 years ago
ஐபிஎல் 2024: மோஹித், ரஷித் பந்துவீச்சில் வீழ்ந்தது சிஎஸ்கே; குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
IPL 2024: GT की जीत में चमके गिल-साई और मोहित, CSK को 35 रन से हराते हुए प्लेऑफ की धुंधली उम्मीदों को रखा ज़िंदा
आईपीएल 2024 के 59वें मैच में गुजरात टाइटंस ने चेन्नई सुपर किंग्स को 35 रन से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
ஐபிஎல் 2024: பார்ட்னர்ஷிப்பும் புதிய மைல் கல்லை எட்டிய ஷுப்மன் கில் & சாய் சுதர்ஷன்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடிகள் வரிசையில் ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இணை 4ஆம் இடத்தை பிடித்துள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement