Gt vs lsg
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Lucknow Super Giants vs Gujarat Titans Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 26ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதன் காரணமாக, இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Gt vs lsg
-
அந்தரத்தில் பறந்தவாறு கேட்ச் பிடித்த ரவி பிஷ்னோய்- வைரல் காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ அணி வீரர் ரவி பிஷ்னோய் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. ...
-
மயங்க் யாதவின் காயம் குறித்து அப்டேட் கொடுத்த குர்னால் பாண்டியா!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய மயங்க் யாதவ் குறித்த அப்டேட்டை சக அணி வீரர் குர்னால் பாண்டியா வழங்கியுள்ளார். ...
-
பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டேதே வெற்றிக்கு காரணம் - கேஎல் ராகுல்!
இந்த சீசனில் வரும் மணிமாறன் மிகவும் சிறப்பாக செயல்பட்டார், அவர் புதிய பந்தில் முக்கிய பங்கு வகிக்கிறார். பேட்டர்களை கட்டுப்படுத்துவதே அவரது வேலை என கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - ஷுப்மன் கில்!
இப்போட்டியில் நாங்கள் நல்ல தொடக்கத்தை பெற்றோம்.ஆனால் நடு ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம் என குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பந்துவீச்சாளர்கள் அசத்தல்; குஜராத்தை வீழ்த்தியது லக்னோ!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: மார்கஸ் ஸ்டொய்னிஸ் அரைசதம்; குஜராத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்- உத்தேச லெவன்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: காயத்தால் அவதிப்படும் மொஹ்சின் கான்; லக்னோ அணிக்கு பின்னடைவு!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ள நிலையில், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹ்சின் கான் இப்போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஷுப்மன் கில்லின் பேட்டிங்கை விமர்சித்த சௌமன் டௌல்!
பவுண்டரிகள் அடிக்க முடியாத சமயத்தில் ரிட்டையர்ட் ஹர்ட் விதிமுறையை பயன்படுத்தி ஷுப்மன் கில் பெவிலியனுக்கு சென்று அடுத்ததாக காத்திருக்கும் வீரருக்கு வழி விட்டிருக்க வேண்டுமென முன்னாள் வீரர் சைமன் டௌல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
ऐसा नहीं देखा... करामाती खान के फैन बन गए विराट कोहली; पकड़ा था करिश्माई कैच
राशिद खान ने काइल मेयर्स का एक करिश्माई कैच पकड़ा जिसके बाद विराट कोहली खुद को राशिद की तारीफ करने से रोक नहीं सके। ...
-
उल्टा पजामा पहनकर मैदान पर क्यों आए ऋद्धिमान साहा? जान लीजिए वजह; हंस-हंसकर होगा बुरा हाल
GT vs LSG मैच में ऋद्धिमान साहा उल्टा पजामा पहनकर मैदान के अंदर आ गए थे। अब साहा ने ऐसा क्यों हुआ इसके पीछे की स्टोरी शेयर की है। ...
-
हूडा को किसने नंबर तीन पर भेजा? लखनऊ के ब्लंडर पर भड़के सहवाग
लखनऊ सुपर जायंट्स को गुजरात टाइटंस के हाथों हार का सामना करना पड़ा। इस हार के बाद वीरेंद्र सहवाग ने लखनऊ के मैनेजमेंट पर सवाल खड़े किए हैं। ...
-
लखनऊ की हार के बाद बोले क्रुणाल पांड्या, 'हमने कुछ ज्यादा ही रन दे दिए'
गुजरात टाइटंस ने लखनऊ सुपर जायंट्स को हराकर प्लेऑफ के दरवाजे पर दस्तक दे दी है। वहीं, लखनऊ के लिए फिलहाल मुश्किलें बढ़ती हुई दिख रही हैं। ...