Advertisement
Gt vs rr: Cricket News & Match Updates
Advertisement
ஷுப்மன் கில்லை க்ளீன் போல்டாக்கிய ஜோஃப்ரா ஆர்ச்சர் - வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இப்போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வநிந்து ஹசரங்காவுக்கு பதிலாக ஃபசல்ஹக் ஃபரூக்கி சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இஷாந்த் சர்மா லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வழக்கம் போல் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். Read More...
Related Cricket News for Gt vs rr - Tesst
राजस्थान ने गुजरात के खिलाफ टॉस जीतकर पहले गेंदबाजी चुनी
GT VS RR: राजस्थान रॉयल्स ने गुजरात टाइटंस के खिलाफ आईपीएल मुकाबले में बुधवार को टॉस जीतकर पहले गेंदबाजी करने का फैसला किया।
By IANS News • 1 year ago
குஜராஜ் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 23ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
GT vs RR Dream11 Prediction, IPL 2025: शुभमन गिल या संजू सैमसन, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
GT vs RR Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का 23वां मुकाबला बुधवार, 09 अप्रैल को गुजरात टाइटंस और राजस्थान रॉयल्स के बीच नरेंद्र मोदी स्टेडियम, अहमदाबाद में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
ஸ்லோ ஓவர் ரேட்; சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்தை தாண்டி பந்துவீசியதன் காரணமாக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எனது வேலையை இருவரும் சிறப்பாக செய்து முடித்துள்ளனர் - ஷுப்மன் கில்!
இப்போட்டியில் இறுதிவரை களத்தில் இருந்த நான் விளையாட்டை முடிக்க விரும்பினேன், ஆனால் எனது வேலையை ராகுல் மற்றும் ரஷித் இருவரும் செய்து முடித்துள்ளனர் என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தோல்விக்கான காரணம் குறித்து விளக்கிய சஞ்சு சாம்சன்!
எனக்கு தெரிந்து, தோல்விக்கு பின் கேப்டனாக பேசுவதே இந்த தொடரில் கடினமாக விஷயம் என்று நினைக்கிறேன் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் இளம் வயதில் 3000 ரன்களை எட்டிய வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த விஜய் சங்கர் - வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் விஜய் சங்கர் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சஞ்சு சாம்சன், ரியான் பராக் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 197 டார்கெட்!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஜோஸ் பட்லரின் விக்கெட்டை சொல்லி எடுத்த ரஷித் கான் - வைரல் காணொளி!
ஜோஸ் பட்லரின் விக்கெட்டை குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் தனது முதல் ஓவரிலேயே கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன்!
ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement