Hardik pandya: Cricket News & Match Updates
ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை புகழ்ந்த கவாஸ்கர்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் முதல் முறையாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதிரடி பேட்டிங், அருமையான பவுலிங், அபாரமான ஃபீல்டிங் ஆகியவற்றுடன் சேர்த்து மிகச்சிறப்பான கேப்டன்சியில் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.
தான் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் மட்டுமல்லாது அபாரமான கேப்டனும் கூட என்பதை ஹர்திக் பாண்டியா நிரூபிக்க, அதன்பின்னர் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பையும் பெற்று அதிலும் சிறப்பாக செயல்பட்டு தனது கேப்டன்சி திறமையை காட்டினார். இந்த சீசனிலும் ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. இந்த சீசனில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 3ஆம் இடத்தில் உள்ளது. Read More...
Related Cricket News for Hardik pandya - Tesst
'समझा फ्लावर निकला फायर', गुरबाज के छक्के नहीं भूलेंगे हार्दिक पांड्या; देखें VIDEO
IPL 2023: Hardik Pandya Is Not Trying To Impose His Personality On The Team, Says Sunil Gavaskar
KKR vs GT, Dream 11 Team: हार्दिक पांड्या को बनाएं कप्तान, KKR के 6 खिलाड़ी टीम में करें शामिल
யாஷ் தயாளுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை? - ஹர்திக் பாண்டியா பதில்!
என்னுடைய எண்ணம் எல்லாம் சூழ்நிலைக்கு ஏற்றார் போன்று செயல்படுவது மட்டும்தான் - ஹர்திக் பாண்டியா!
IPL 2023: I Think Hardik Pandya As A Captain Is Growing And Maturing, Says Aakash Chopra
टूट चुके हैं यश दयाल, 5 छक्के खाने के बाद कम हो चुका है इतना वजन; 10 दिनों तक रहे बीमार
காணொளி: ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்திய பாண்டியா!
GT vs MI, Dream 11 Team: कैमरून ग्रीन को बनाएं कप्तान, 3 गेंदबाज़ टीम में करें शामिल
GT vs MI: अहमदाबाद में भिड़ेंगे गुजरात और मुंबई, जानिए संभावित प्लेइंग इलेवन और रिकॉर्ड्स
VIDEO: हार-जीत के परे है ये प्यार, हार्दिक और क्रुणाल पांड्या ने बदली मैच के बाद जर्सी; देखें वीडियो
இதுபோன்ற ஒரு வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை கொடுக்கும் - ஹர்திக் பாண்டியா!
IPL 2023: Mohit Sharma Made My Life Easy With His Plans And Execution,Says Hardik Pandya
GT vs LSG, IPL 2023: केएल राहुल के पचास पर हार्दिक का पचास भारी, GT ने LSG को 7 रनों से हराया
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16