Advertisement
Ind vs afg: Cricket News & Match Updates
Advertisement
பிசிசிஐ நடத்தும் போட்டிகளின் புதிய ஸ்பான்சர்கள் அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் இந்தியாவில் நடத்தப்படும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய ஸ்பான்சர்கள் இன்று ஒப்பந்தம் செய்யப்பட்டன. ரிலையன்ஸ் குழுமத்தின் கேம்பா (Campa) மற்றும் ஆட்டம்பெர்க் டெக்னாலஜிஸ் (Atomberg Technologies) நிறுவனங்களை புதிய ஸ்பான்சர்களாக பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது.
நடப்பாண்டு முதல் 2026 வரை இந்தியாவில் நடைபெறும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு ஸ்பான்சர்களாக இந்த இரு நிறுவனங்களும் செயல்படும். இந்த ஒப்பந்தம் வரவிருக்கும் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரிலிருந்தே ஆரம்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for Ind vs afg - Tesst
IND vs AFG T20: कौन बनेगा रोहित शर्मा का ओपनिंग पार्टनर? रेस में दौड़ रहे हैं ये 3 खिलाड़ी
भारत और अफगानिस्तान (IND vs AFG) के बीच तीन मैचों की टी20 सीरीज खेली जानी है जिसका पहला मुकाबला गुरुवार (11 जनवरी, 2024) को मोहाली में खेला जाएगा।
By Nishant Rawat • 2 years ago
விராட், ரோஹித்திடமிருந்து அணி நகர்ந்து விட்டது என்று நினைத்தேன் - தீப்தாஸ் குப்தா!
தற்போது மீண்டும் இந்த சீனியர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதால் இந்திய அணி வாருங்காலத்தை நோக்கி செல்வதற்கான முடிவை எடுக்கவில்லை என முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
अफगानिस्तान के खिलाफ T20I में रोहित शर्मा बतौर कप्तान तोड़ सकते है विराट कोहली का ये रिकॉर्ड
11 जनवरी से भारत और अफगानिस्तान के बीच 3 मैचों की टी20 इंटरनेशनल सीरीज खेली जाएगी।
By Nitesh Pratap • 2 years ago
IND vs AFG: रोहित और विराट की हुई टी20 टीम में वापसी, अब पहले टी20 में ऐसी हो सकती है इंडिया की प्लेइंग XI
IND vs AFG T20 Series: रोहित शर्मा और विराट कोहली की भारतीय टी20 टीम में वापसी हुई है ऐसे में अब प्लेइंग इलेवन में कुछ बदलाव होने तय हैं।
By Nishant Rawat • 2 years ago
क्या KL Rahul के लिए बंद हो गए हैं टी20 टीम के दरवाजे? अफगानिस्तान के खिलाफ भी टीम में नहीं मिली जगह
रोहित शर्मा और विराट कोहली भारतीय टी20 टीम में वापसी करने वाले हैं, लेकिन विकेटकीपर बैटर केएल राहुल को अफगानिस्तान के खिलाफ होने वाली टी20 टीम में जगह नहीं मिली है।
By Nishant Rawat • 2 years ago
ஸ்ரேயாஸ், இஷான் கிஷான் நீக்கம்; கேள்வி எழுப்பும் ஆகாஷ் சோப்ரா!
ஆஸ்திரேலியா டி20 தொடரில் துணை கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், நட்சத்திர வீரர் இஷான் கிஷன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்படாததற்கான காரணம் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AFG: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட், சஞ்சுவுக்கு இடம்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AFG: நஜிபுல்லா ஸத்ரான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடவுள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
AFG टी-20 सीरीज के लिए ऐसी हो सकती है टीम इंडिया, रोहित-विराट की होगी वापसी!
अफगानिस्तान के खिलाफ टी-20 सीरीज के लिए भारतीय टीम का ऐलान अभी होना बाकी है लेकिन ऐसी उम्मीद है कि विराट कोहली और रोहित शर्मा की टी-20 टीम में वापसी हो सकती है।
By Shubham Sharma • 2 years ago
ஆஃப்கான் டி20 தொடரில் விளையாடும் கோலி & ரோஹித்?
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஆஃப்கான் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்; ஐபிஎல் தொடரில் கம்பேக்!
காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா விலகினாலும், ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்குள் முழு உடற்தகுதியை எட்டிவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
सूर्यकुमार यादव को लेकर आई बुरी खबर, इतने समय के लिए हो सकते हैं टीम इंडिया से बाहर
सूर्यकुमार यादव टखने में ग्रेड-II चोट के कारण सात सप्ताह के लिए क्रिकेट के मैदान से दूर हो गए है।
By Nitesh Pratap • 2 years ago
விராட் கோலியுடன் மோத வேண்டும் என்பதற்காக அப்படி செய்யவில்லை - நவீன் உல் ஹக்!
உலகக்கோப்பை தொடரின் போது விராட் கோலியும் நானும் நட்புடன் கட்டியணைத்த பின் இந்திய ரசிகர்களின் ஆதரவு மிரள வைத்ததாக ஆஃப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவுக்கு எதிரான போட்டி எங்களுக்கு ஊக்கமளித்தது - ஜோனதன் டிராட்!
இந்தியாவுக்கு எதிரான போட்டி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தங்களாலும் வெற்றி பெற்று போட்டியில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்ததாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement