Advertisement
Ind vs ban 3rd t20i: Cricket News & Match Updates
Advertisement
IND vs BAN: மூன்றாவது டி20 போட்டியில் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யவுள்ள இந்திய அணி!
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குவாலியரில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்திய இந்திய அணியானது, டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று அசத்தியுள்ளது. Read More...
IND Vs BAN IND Vs BAN 3rd T20I Indian Cricket Team Sanju Samson Tilak Varma Ravi Bishnoi Tamil Cricket News Tilak Varma Sanju Samson Indian Cricket Team India Vs Bangladesh
Related Cricket News for Ind vs ban 3rd t20i - Tesst
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago