Advertisement
Ind vs ban: Cricket News & Match Updates
Advertisement
VIDEO: मेहदी हसन मिराज ने गिफ्ट किया विराट को बैट, कोहली ने भी बंगाली में बोलकर लूटा मेला
भारत के सुपरस्टार बल्लेबाज विराट कोहली को लाइमलाइट में रहने के लिए किसी खास वजह की जरूरत नहीं होती है लेकिन इस समय वो एक अलग वजह के चलते सुर्खियों में हैं। बांग्लादेश के ऑलराउंडर मेहदी हसन मिराज ने विराट कोहली को एक बल्ला गिफ्ट किया और इस दौरान विराट ने बंगाली में बोलकर मिराज के बल्ले का प्रचार किया।
भारत और बांग्लादेश के बीच हाल ही में संपन्न दो टेस्ट मैचों की सीरीज के बाद, दोनों क्रिकेटर्स ने मुलाकात की और इस मुलाकात का वीडियो सोशल मीडिया पर काफी तेज़ी से वायरल हो रहा है। इस वीडियो की शुरुआत में ही विराट कोहली ने बंगाली बोलकर मेला लूट लिया। मेहदी हसन मिराज ने ये खुलासा भी किया कि विराट कोहली पहले भी इस निर्माता के बल्ले का उपयोग करने का आनंद लेते थे। Read More...
Related Cricket News for Ind vs ban - Tesst
IND vs BAN: இம்பேக்ட் ஃபீல்டர் விருதுகளை வென்ற யஷஸ்வி, சிராஜ்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஃபீல்டிங்கில் அபாரமாக செயல்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் ஆகியோர் இம்பேக்ட் ஃபீல்டர் விருதுகளை வென்றுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 1000 பவுண்டரிகளை பூர்த்தி செய்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
முரளிதரனின் வாழ்நாள் சாதனையை சமன்செய்து அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வின்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்ற வீரர் எனும் முத்தையா முரளிதரனின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் சமன்செய்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வேகமாக ரன்கள் குவிக்க வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது - ரோஹித் சர்மா!
இப்போட்டியில் வேகமாக ரன்கள் குவிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டமாக இருந்தது. அதனால் நாங்கள் 100-150 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் அதற்கு தயாராக இருந்தோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
நடந்து முடிந்த இந்த டெஸ்ட் தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நாங்கள் நன்றாக பேட் செய்யவில்லை என்று வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணியானது தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
WTC Poinst Table : अब फाइनल ज्यादा दूर नहीं, टीम इंडिया की 2-0 से जीत के बाद ऐसा दिखता है पॉइंट्स टेबल
बांग्लादेश के खिलाफ टेस्ट सीरीज 2-0 से जीतने के साथ ही भारतीय टीम ने वर्ल्ड टेस्ट चैंपियनशिप की अंक तालिका में अपनी नंबर वन की स्थिति और मज़बूत कर ली है।
By Shubham Sharma • 2 years ago
IND vs BAN, 2nd Test: வங்கதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா!
வ்ங்கதேச அணிக்கு எதிரன இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியும் அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs BAN, 2nd Test: வங்கதேசத்தை 146 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது வெறும் 95 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ரவீந்திர ஜடேஜா ஒரு முழுமையான தொகுப்பு - மோர்னே மோர்க்கல்!
எப்போதும் உங்கள் அணியில் வைத்திருக்க விரும்பும் ஒரு வீரராக ரவீந்திர ஜடேஜா உள்ளார். மேலும் அவர் இதனை இந்தியாவுக்காக பல ஆண்டுகளாக அதைச் செய்துள்ளார் என பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரவீந்திர ஜடேஜா!
கபில் தேவ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையை ரவீந்திர ஜடேஜா பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27ஆயிரம் ரன்களை கடந்த வீரர் எனும் சச்சின் டெண்டுல்கர் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs BAN, 2nd Test: அதிரடியில் மிரட்டிய இந்தியா; இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் தடுமாற்றம்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 26 ரன்கள் பின் தங்கியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அடுத்தடுத்து அபாரமான கேட்ச்சுகளை பிடித்து ரசிகர்களை குஷியில் ஆழ்த்திய ரோஹித், சிராஜ் - வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் அபாரமான கேட்ச்சுகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago