Advertisement
Ind vs ban: Cricket News & Match Updates
Advertisement
IND vs BAN, 2nd Test: சதமடித்து அசத்திய மொமினுல் ஹக்; கம்பேக் கொடுக்கும் இந்தியா!
இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கியது. ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணியில் ஸகிர் ஹசன் ரன்கள் ஏதுமின்றியும், ஷாத்மான் இஸ்லாம் 24 ரன்களிலும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 31 ரன்களிலும் என அடுதடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் வங்கதேசம் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் முதல்நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. வங்கதேச அணி தரப்பில் மொமினுல் 40 ரன்களுடனும், முஷ்ஃபிக்கூர் ரஹீம் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். Read More...
IND Vs BAN IND Vs BAN 2nd Test Indian Cricket Team Mominul Haque Rohit Sharma ரோஹித் சர்மா மோமினுல் ஹக் Tamil Cricket News Rohit Sharma Mominul Haque India Vs Bangladesh
Related Cricket News for Ind vs ban - Tesst
முஷ்ஃபிக்கூரை க்ளீன் போல்டாக்கிய ஜஸ்பிரித் பும்ரா - வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய டி20 தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிப்பட்டியலில் சரிவை சந்தித்தது நியூசிலாந்து!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணியானது அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக 7ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
बांग्लादेश के खिलाफ T20I सीरीज में अभिषेक के साथ कौन करेगा पारी की शुरुआत, सुनिए इस पूर्व क्रिकेटर का जवाब
भारत के पूर्व क्रिकेटर सबा करीम का मानना है कि बांग्लादेश के खिलाफ 6 अक्टूबर से शुरू होने वाली टी20 इंटरनेशनल सीरीज में रिंकू सिंह को अभिषेक शर्मा के साथ बल्लेबाजी की शुरुआत करनी चाहिए।
By Nitesh Pratap • 2 years ago
IND vs SL, 2nd Test: மழையால் கைவிடப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமானது மழை காரணமாக கைவிடப்பட்டது.
By Bharathi Kannan • 2 years ago
रुतुराज गायकवाड़ के साथ फिर हुई नाइंसाफी, शानदार प्रदर्शन के बाद भी नहीं मिली टी-20 टीम में जगह
बांग्लादेश के खिलाफ टी-20 सीरीज के लिए भारतीय टीम का ऐलान कर दिया गया है लेकिन इस टीम में रुतुराज गायकवाड़ का नाम नहीं है। गायकवाड़ को फिर से नजरअंदाज़ किए जाने से फैंस काफी खफा हैं।
By Shubham Sharma • 2 years ago
IND vs BAN, 2nd Test: மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்; ரசிகர்கள் ஏமாற்றம்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
बांग्लादेश के खिलाफ T20I सीरीज के लिए भारतीय टीम की हुई घोषणा, रफ्तार के सौदागर को टीम में मिली पहली बार जगह
बीसीसीआई ने बांग्लादेश के खिलाफ 6 अक्टूबर से खेली जानें वाली तीन मैचों की टी20 इंटरनेशनल सीरीज के लिए 15 सदस्यीय टीम की घोषणा कर दी है।
By Nitesh Pratap • 2 years ago
வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு இடம்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
2nd Test, Day 2: தொடர் மழை காரணமாக கைவிடப்படும் இரண்டாம் நாள் ஆட்டம்?
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அனில் கும்ப்ளே சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசியாவில் விளையாடி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs BAN, 2nd Test: தொடர் மழையால் முன் கூட்டியே முடிவடைந்த முதல்நாள் ஆட்டம்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக முன் கூட்டியே முடிவடைந்தது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: इंडियन फैंस ने की हद पार, बांग्लादेशी सुपर फैन को स्टेडियम में पीटा
भारत और बांग्लादेश के बीच कानपुर में खेले जा रहे दूसरे टेस्ट मैच से एक बुरी खबर सामने आ रही है। कुछ भारतीय फैंस ने बांग्लादेश के सुपरफैन टाइगर रोबी को बुरी तरह पीट दिया।
By Shubham Sharma • 2 years ago
IND vs BAN, 2nd Test: ஆகாஷ் தீப் அசத்தல் பந்துவீச்சு; தடுமாறும் வங்கதேச அணி!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago