Ind vs eng: Cricket News & Match Updates
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரவீந்திர ஜடேஜா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்தியா அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் பிலீப் சால்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இதில் பிலிப் சால்ட் 43 ரன்களிலும், பென் டக்கெட் 32 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஹாரி புரூக் ரன்கள் ஏதுமின்றியும், ஜோ ரூட் 19 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் பட்லரும் அரைசதம் கடந்த கையோடு 53 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் ஜேக்கப் பெத்தெல் 51 ரன்களையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 20 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். Read More...
Related Cricket News for Ind vs eng - Tesst
IND vs ENG, 1st ODI: பந்துவீச்சாளர்கள் அசத்தல்; இங்கிலாந்தை 248 ரன்களில் சுருட்டியது இந்தியா!
IND vs ENG: जो रूट की वनडे वापसी हुई फीकी, जडेजा ने कुछ यूं जाल में फंसाया
அறிமுக போட்டியில் மோசமான சாதனையை படைத்த ஹர்ஷித் ரானா!
அறிமுக போட்டியில் சிறப்பான கேட்சை பிடித்த ஜெய்ஸ்வால் - வைரலாகும் காணொளி!
VIDEO: यशस्वी जायसवाल भी चक्रवर्ती के 'चक्रव्यूह' में फंसे, देखिए कैसे कर दिया नेट्स में बोल्ड
'ये कैसा सवाल है'? जर्नलिस्ट के सवाल पर भड़क उठे रोहित शर्मा
IND vs ENG, 1st ODI: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ரூட், மஹ்மூதிற்கு இடம்!
IND vs ENG: முதல் ஒருநாள் போட்டியில் வீரர்கள் படைக்கவுள்ள சில சாதனைகள்!
இந்தியா vs இங்கிலாந்து, முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஒரு தொடர் முழு அணியின் ஃபார்மையும் தீர்மானிக்காது - ஷுப்மன் கில்!
இங்கிலாந்து தொடரில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
IND vs ENG: முதலிரண்டு போட்டிகளில் ஜேமி ஸ்மித் விளையாடுவது சந்தேகம்!
IND vs ENG: Stats Preview ahead of the first India vs England ODI at Vidarbha Cricket Association Stadium, Nagpur
இங்கிலாந்து தொடரில் இருந்து விலகிய பும்ரா; வருண் சக்ரவர்த்திக்கு இடம்!
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40