Ind vs eng: Cricket News & Match Updates
இந்தியாவிடம் 3-0 என்ற கணக்கில் தோற்றாலும் எனக்கு கவலையில்லை - பென் டக்கெட்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணியானது முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ள நிலையில் இப்போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேசமயம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இங்கிலாந்து விளையாடும் என்பதால் ரசிகர்களின் கவனமும் இப்போட்டியின் மீது உள்ளது. Read More...
Related Cricket News for Ind vs eng - Tesst
'हमेशा विराट कोहली पर स्पॉटलाइट होना जरूरी नहीं है', श्रीलंका के एक्स कैप्टन के बयान से मची सनसनी
இந்தியா vs இங்கிலாந்து, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
IND vs ENG, 3rd ODI: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
VIDEO: विराट कोहली ने फीमेल फैन को लगाया गले, वायरल हो रहा है वीडियो
சச்சினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய ஜேக்கப் பெத்தெல்; இங்கிலாந்துக்கு பின்னடைவு!
சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்த ரோஹித் சர்மா!
'गंभीर तुम राहुल के साथ ठीक नहीं कर रहे हो', केएल राहुल को बैटिंग में नीचे भेजने पर भड़के श्रीकांत
IND vs ENG, 2nd ODI: ரோஹித் சர்மா அபார சதம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
IND vs ENG, 2nd ODI: ரூட், டக்கெட் அரைசதம்; இந்திய அணிக்கு 305 ரன்கள் இலக்கு!
VIDEO: विराट कोहली ने लाइव मैच में किया डांस, वायरल हो रहा है वीडियो
VIDEO: शुभमन गिल ने पकड़ा हैरान कर देने वाला कैच, हैरी ब्रूक फिर बने हर्षित राणा का शिकार
இங்கிலாந்து ஒருநாள் அணியில் டாம் பான்டன் சேர்ப்பு!
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சில சாதனைகளை படைக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40