Advertisement
Ind vs nz 2nd odi: Cricket News & Match Updates
Advertisement
பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு அசத்தினார்கள் - ரோஹித் சர்மா!
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.இதில் முதல் போட்டியில் இந்திய அணி 349 ரன்களை குவித்து, இறுதியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ராய்பூரில் துவங்கி நடைபெற்றது. இப்போட்டிக்கான டாஸை வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவாக 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Ind vs nz 2nd odi - Tesst
பேட்டிங்கில் நாங்கள் மிக மோசமாக செயல்பட்டுவிட்டோம் - டாம் லேதம்!
இந்திய அணியுடனான இந்த படுதோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டனான டாம் லதாம், ஆடுகளத்திற்கு ஏற்றவாறு விளையாடாததே தங்களது படுதோல்விக்கான காரணம் என தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs NZ, 2nd ODI: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs NZ, 2nd ODI: பந்துவீச்சில் அசத்திய இந்தியா; 108 ரன்களுக்கு நியூசி ஆல் அவுட்!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர்கள் வரிசையாக அவுட்டாகி வெளியேற அந்த அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
INS vs NZ, 2nd ODI: முகமது ஷமி வேகத்தில் தடுமாறும் நியூசிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலில் பேட்டிங் செய்துவரும் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
VIDEO: 'Kung Fu Pandya' नामुमकिन को कर दिया मुमकिन, उल्टे हाथ से पकड़ लिया असंभव कैच
हार्दिक पांड्या ने डेवोन कॉनवे का हैरतअंगेज कैच पकड़कर उन्हें पवेलियन का रास्ता दिखाया है।
By Nishant Rawat • 3 years ago
IND vs NZ, 2nd ODI: டாஸின் போது தடுமாறிய ரோஹித் சர்மா; காணொலி!
நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் டாஸின் போது ரோஹித் சர்மா செய்த விஷயம் ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்திவிட்டது.
By Bharathi Kannan • 3 years ago
रोहित शर्मा का हुआ ब्रेन फेड, 15 सेकंड दिमाग की बत्ती रही गुल; देखें VIDEO
मैदान पर टॉस करने उतरे रोहित शर्मा के साथ ब्रेन फेड मोमेंट हुआ और अब इस घटना का मजेदार वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है।
By Nishant Rawat • 3 years ago
IND vs NZ, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ராய்ப்பூரில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா vs நியூசிலாந்து, 2ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ராய்ப்பூரில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
India vs New Zealand, 2nd ODI – IND vs NZ Cricket Match Preview, Prediction, Where To Watch, Probable 11 And Fantasy 11 Tips
After a thrilling win in the 1st ODI, team India would look to seal the 3-match series with a win in the 2nd ODI against New Zealand.
By Rishabh Gautam • 3 years ago
बारिश में भी हो सकता है मैच, शुभमन गिल ने निकाला तोड़
भारत और न्यूजीलैंड के बीच खेले जाना वाला दूसरा वनडे मुकाबला भी बारिश की भेंट चढ़ गया। टीम इंडिया के सलामी बल्लेबाज शुभमन गिल ने बारिश के कारण मैच रुकने पर दुख जताया है।
By Prabhat Sharma • 3 years ago
Rain Abandons 2nd ODI Between India-New Zealand At Hamilton; Kiwis Lead 3-Match Series 1-0
The 3rd ODI will be played at Christchurch on November 30th (Wednesday), where team India would look to tie the series while New Zealand would definitely eye a series win.
By Rishabh Gautam • 3 years ago
IND V NZ, 2nd ODI: Match Reduced To 29 Overs A Side Due To Lengthy Rain Interruption
The second ODI between India and New Zealand at Seddon Park here on Sunday has been reduced to 29 overs a side due to lengthy rain interruption. At the time when rain came in the way, India were 22/0 in 4.5 overs after being asked to bat first by New Zealand.
By IANS News • 3 years ago
IND vs NZ 2nd ODI: Twitter Erupts As Team India Drop Sanju Samson Yet Again
Sanju Samson was benched yet again as India made two changes to their playing XI for the 2nd ODI against New Zealand.
By Rishabh Gautam • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago