Advertisement
Ind vs nz: Cricket News & Match Updates
Advertisement
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் மகுடம் சூடிய அஸ்வின்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 2019ஆம் ஆண்டு ஐசிசி அறிமுகப்படுத்தியது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா, நியூசிலாந்து அணிகள் தகுதிப் பெற்றனர்.
இதையடுத்து இந்தாண்டு ஜூன் 18ஆம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் தொடங்கிய இறுதிப் போட்டியின் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றி அசத்தியது. Read More...
Related Cricket News for Ind vs nz - Tesst
தோல்விக்கான காரணமாக குறித்து விளக்கமளித்த விராட் கோலி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணியின் தோல்விக்கான காரணத்தை கூறிய சச்சின்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கான காரணத்தை முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இந்த வெற்றி எங்கள் காயத்தை ஆற்றும் - ராஸ் டெய்லர்!
2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பெற்ற தோல்விக்கான காயத்தை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி சரி செய்யும் என்று நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
WTC Final: ‘இந்திய அணியின் தேர்வு சரியானதே’ - விரால் கோலி விளக்கம்
இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி போட்டியை எதிர்கொண்டது சரியான முடிவுதான் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவை எளிதில் வீழ்த்தி பட்டத்தை தட்டிச் சென்ற நியூசிலாந்து!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தட்டிச்சென்றது.
By Bharathi Kannan • 5 years ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஜடேஜா!
ஐசிசி டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
WTC final: நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி இலக்காக 139 ரன்களை நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
பழைய நினைப்புடன் களமிறங்கிய பும்ரா; வைரலாகும் புகைப்படம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தவறுதால பழைய ஜெர்சியை அணிந்த வந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
WTC final: மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ரசிகர்கள்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது நியூசிலாந்து அணி வீரர்களை வசைபாடியதாக இருவருக்கு மைதானத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நிதான ஆட்டத்தில் இந்தியா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
WTC Final: ஜூன் 22க்கும் ஷமிக்கும் உள்ள தொடர்பு!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முகமது ஷமி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புதிய மைல் கல்லை எட்டிய வில்லியம்சன்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் அடித்த 2ஆவது வீரர் என்ற புதிய மைல்கல்லை கேன் வில்லியம்சன் எட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
WTC Final: ஷமி, இசாந்த் வேகத்தில் சரிந்த நியூசிலாந்து!
இந்திய அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராவில் தான் முடியும் - சுனில் கவாஸ்கர் காட்டம்!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி டிராவில் தான் முடியும் என்றும், இனிமேல் இந்த போட்டியில் முடிவு கிடைக்க வாய்ப்பில்லை என்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago