Advertisement
Ind vs nz: Cricket News & Match Updates
Advertisement
டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை முந்திய கோலி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் கேப்டனான விராட் கோலிக்கு இது 61ஆவது டெஸ்ட் ஆட்டம்.
இதன்மூலம், அதிக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். 2014ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த பிறகு விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். Read More...
Related Cricket News for Ind vs nz - Tesst
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கருப்பு பட்டை அணிந்து களமிறங்கிய இந்திய அணி; காரணம் இதுதான்!
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை அணியில் சேர்த்திருக்க வேண்டும் - அமித் மிஸ்ரா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை சேர்த்திருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணியின் பிளேயிங் லெவனை மாற்ற கவாஸ்கர் ஆலோசனை!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பாக ஒரு வீரரை மாற்றியாக வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
WTC Final: இன்றைய போட்டி குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இன்றைய நாள் ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
WTC Final: பிளேயிங் லெவனை மாற்றுமா இந்தியா?
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
By Bharathi Kannan • 5 years ago
‘மழையால் இந்தியா தப்பியது’ - ரசிகர்களை சீண்டும் வாகன்!
வானிலையால் இந்தியா காப்பாற்றப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
WTC Final: மழையால் டாஸ் இன்றி ரத்தானா முதல் நாள் ஆட்டம்; ரசிகர்கள் ஏமாற்றம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் முதல் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக டாஸ் இன்றி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
WTC Final: தொடரும் மழை, தாமதமாகும் டாஸ்!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் டாஸ் நிகழ்வு தொடர் மழை காரணமாக தாமதமாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணிக்கு அட்வைஸ் வழங்கிய கங்குலி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி சில ஆலோசனைகளை கூறி உள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
WTC Final: டெஸ்ட் கிரிக்கெட்டின் சாம்பியன் யார்? இந்தியா vs நியூசிலாந்து ஓர் அலசல்!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தம்ப்டனில் இன்று தொடங்குகிறது.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: போருக்கு தயாரான கோலி & வில்லியம்சன்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நாளை சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
By Bharathi Kannan • 5 years ago
ட்விட்டரில் வைரலாகும் அஸ்வின், ஜடேஜா ஹேஸ்டேக்!
நாளை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்திய அணியின் அஸ்வின், ஜடேஜா ஆகியோரது ஹேஸ்டேக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago