Advertisement
Ind vs nz: Cricket News & Match Updates
Advertisement
‘அஸ்வின் இந்திய அணிக்கு கிடைத்த வரம்’ - பும்ரா புகழாரம்
இந்தியா -நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி ஆரம்பித்த நாளிலிருந்தே மழை பெரிய சிக்கலாக இருந்து வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் தடைப்பட்ட நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்னதாகவே முடிக்கப்பட்டது.
அதேபோல் நேற்று நடைபெற இருந்த நான்காவது நாள் ஆட்டமும் மழையால் தடைப்பட்டது. இது இப்படியே தொடர்ந்தால், இரு அணிகளும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடியவே அதிக வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. Read More...
Related Cricket News for Ind vs nz - Tesst
‘இதை சொல்ல வேதனையாக உள்ளது’ - வைரலாகும் பீட்டர்சன் ட்வீட்!
முக்கிய போட்டிகளில் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள இங்கிலாந்து சீதோஷ்ணநிலை தடையாக உள்ளது என்பதை கூற வேதனையாக உள்ளதென இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மழையால் நான்காம் நாள் ஆட்டம் ரத்து!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஷார்ட் பிட்ச் பந்துகளில் ரஹானே உஷாராக இருக்க வேண்டும் - விவிஎஸ் லக்ஷ்மன்
இனியாவது அஜிங்கியா ரஹானே ஷார்ட் பிட்ச் பந்துகளில் உஷாராக இருக்க வேண்டுமென முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தொடரும் மழை; நான்காம் நாள் ஆட்டம் நடைபெறுமா?
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
‘உங்க அலப்பறைக்கு ஒரு அளவில்லையா’ - சவுத்தாம்ப்டனிலும் எதிரொளிக்கும் ‘வலிமை அப்டேட்’
இந்தியா-நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போதும் அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ அப்டேட் கேட்டு அதிர வைத்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
By Bharathi Kannan • 5 years ago
நியூசிலாந்தின் வேகப்புயலாக உருவெடுத்துள்ள கைல் ஜேமிசன் - சுவாரஸ்ய தகவல்கள்!
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ள கைல் ஜேமிசன் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் சாதனை நாயகன் விராட் கோலி!
இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி.
By Bharathi Kannan • 5 years ago
WTC final: கான்வே அரைசதம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் இந்தியா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
WTC final: நியூசிலாந்து அணி நிதான ஆட்டம்!
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: சாதனை மகுடங்களை சூடிய கோலி !
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடியதன் மூலம் விராட் கோலி மேலும் சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
WTC Final: வர்ணனையாளராக ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்த தினேஷ் கார்த்திக்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் மூலம் வர்ணனையாளராக அறிமுகமாகியுள்ள இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
நியூசிலாந்து அணி குறித்து ட்விட்டரில் விமர்சித்த வார்னேவுக்கு அட்வைஸ் வழங்கிய ரசிகர்!
இந்தியா முதல் இன்னிங்ஸில் 275 முதல் 300 ரன்கள் எடுத்தாலே நியூசிலாந்துக்கு சிக்கல் வரும் என்று ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வெளிச்சமின்மை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் பாதியிலேயே முடிவு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் போதிய வெளிச்சமின்மை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் 64.4 ஓவர்களுடன் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: சறுக்கலை சமாளித்தா கோலி - ரஹானே, வெளிச்சம் காரணமாக தடைப்பட்ட ஆட்டம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2ஆம் நாள் தேநீர் இடைவேளையின் போது 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago