Advertisement
Ind vs sl: Cricket News & Match Updates
Advertisement
என்சிஏவுக்கு விரைந்த ருதுராஜ் கெய்க்வாட்!
இந்தியா, இலங்கை இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பு இருந்தும் பயிற்சியின்போது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகினார் ருதுராஜ் கெய்க்வாட்.
முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டி20 ஆட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த நிலையில், மீதமுள்ள ஆட்டங்களிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அவருக்குப் பதில் மாற்று வீரராக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for Ind vs sl - Tesst
IND vs SL: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு!
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SL: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் ருதுராஜ்!
காயம் காரணமாக இலங்கை டி20 தொடரிலிருந்து இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் விலகினார்.
By Bharathi Kannan • 4 years ago
India vs Sri Lanka, 2nd T20I - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி கிரிக்கெட் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை தர்மசாலாவில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ரோஹித் இலங்கையை போம்மையைப் போல் வைத்து விளையாடிவிட்டார் - பிரக்யான் ஓஜா
ரோஹித் சர்மா இலங்கையை பொம்மை மாதிரி வைத்து விளையாடியதாக பிரக்யான் ஓஜா கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SL 2nd T20I: Dominant India Eyeing Series Win Against Underwhelming Sri Lanka (Match Preview)
After a thumping victory in the first T20I, the Rohit Sharma-led Team India will look to continue the winning momentum and clinch the three-match series when they face Sri Lanka in the second T20l.
By IANS News • 4 years ago
IND vs SL: தொடரிலிருந்து மேலும் ஒரு இலங்கை வீரர் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இலங்கை சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனா காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SL: Double Blow For The Sri Lankan Team Ahead Of The 2nd T20I; 2 Players Ruled Out Of The Series
India vs Sri Lanka: Sri Lanka suffers a double injury blow which has ruled out two Lankan players for the entire T20I series against India.
By Rishabh Gautam • 4 years ago
India vs Sri Lanka: भारत के खिलाफ दूसरे टी-20 से पहले श्रीलंका को डबल झटका, ये दो गेंदबाज हुए बाहर
India vs Sri Lanka: भारत श्रीलंका के बीच तीन मैचों की टी20 सीरीज खेली जा रही है।
By Nishant Rawat • 4 years ago
IND vs SL: How Did India Completely Rout Sri Lanka In The First T20I?
India vs Sri Lanka 1st T20I: Match Report, Key Takeaways for team India, how did India manage to defeat Sri Lanka in all three departments of the game.
By Rishabh Gautam • 4 years ago
IND vs Sri Lanka, 2nd T20I - Fantasy and Probable XI: इन 11 खिलाड़ियों पर खेले दांव और ऐसे बनाए ड्रीम टीम
India vs Sri Lanka, 2nd T20I - Fantasy and Probable XI: भारत श्रीलंका के बीच तीन मैचों की टी20 सीरीज का दूसरा मैच धर्मशाला में शनिवार(26 फरवरी) को खेला जाएगा।
By Nishant Rawat • 4 years ago
फंस गए साहा, नियमों को तोड़ना का लगा है आरोप, बीसीसीआई लेगी एक्शन
भारतीय टीम के विकेटकीपर बल्लेबाज़ रिद्धिमान साहा(Wriddhiman Saha) बीते कुछ समय से लगातार ही चर्चाओं में बने हुए हैं।
By Nishant Rawat • 4 years ago
சஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய பிசிசிஐ!
ஓய்வு பெறகோரி மறைமுகமாக அழத்தம் தரப்பட்டது என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சாஹா அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
இஷான் கிஷானை ரொம்ப புகழ வேண்டாம் - சுனில் கவாஸ்கர்
இஷான் கிஷானின் சிறப்பான ஆட்டத்தை அனைவரும் பாராட்டும் நிலையில் கவாஸ்கர் மட்டும் முக்கிய குறையை கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SL 1st T20I: 'We Were Poor In All 3 Departments' Says Sri Lanka Captain Dasun Shanaka
Sri Lanka captain Dasun Shanaka conceded the fact that his team were really poor in the T20I series opener against India.
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement