Advertisement
Ind vs sl: Cricket News & Match Updates
Advertisement
வெற்றியோ தோல்வியோ இறுதிவரை போராடனும் - ராகுல் டிராவிட்!
கொழும்பு நகரில் நேற்று நடந்த இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் குவித்தது. 276 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 5 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 7 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. Read More...
Related Cricket News for Ind vs sl - Tesst
அதிர்ச்சி தோல்வியால் அணிக்குள் ஏற்பட்ட ரணகளம்!
இந்திய அணியுடனான தோல்விக்கு பிறகு இலங்கை பயிற்சியாளர் மற்றும் அணியின் கேப்டன் களத்திலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டது இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணி வெற்றியை இங்கிலாந்தில் கண்டு ரசித்த கோலி & கோ!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியை இங்கிலாந்திலிருந்து கண்டுகளிக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.
By Bharathi Kannan • 5 years ago
தனி ஒருவனாக இந்திய அணியை வெற்றிபெற செய்த தீபக் சஹார்; இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தீபக் சஹாரின் அற்புதமான ஆட்டத்தினால் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 5 years ago
ஃபெர்னாண்டோ, அசலங்கா அதிரடியில் 276 ரன்களை இலக்காக நிர்ணயித்த இலங்கை!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 276 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ராயல் லண்டன் கோப்பை தொடரிலிருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயர்!
உடற்தகுதி பயிற்சியின் காரணமாக ராயல் லண்டன் கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL, 2nd ODI: இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
இவரால் தான் என்னால் மீண்டும் வர முடிந்தது - குல்தீப் யாதவ் ஓபன் டாக்!
இலங்கை அணிக்கு எதிரான் முதல் ஒருநாள் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சிற்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொடுத்த நம்பிக்கையே காரணம் என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
SL vs IND, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்புவிலுள்ள பிரமதாச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை 20) நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
முதல் பந்தை சிக்சருக்கு அனுப்புவேன் என்பது அணிக்கு முன்னரே தெரியும் - இஷான் கிஷான்
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கவுள்ளேன் என அனைவரிடமும் கூறியதாக இளம் வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
அடுத்தடுத்த போட்டிகளில் எங்கள் திறனை வெளிப்படுத்துவோம் - சமகா கருணரத்னே
இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியை வீழ்த்த கிடைத்த வாய்ப்பை தவறவிட்டதாக இலங்கை அணி வீரர் கருணர்த்னே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
முதல் பந்தில் சிக்சர்; சாதனைப் படைத்தா இஷான்!
அறிமுகமான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அரை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் இஷான் கிஷன் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL : அதிரடியில் மிரட்டிய தாவான், இஷான் கிஷான், பிரித்வி ஷா; இலங்கையை பதம்பார்த்த இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 5 years ago
தாதா ரொக்கார்டை காலி செய்த தவான்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 6ஆயிரம் ரன்களைக் கடந்த இந்திய வீரர் ஷிகர் தவான் சாதனைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL, 1st ODI: இந்திய அணிக்கு 263 ரன்களை இலக்காக நிர்ணயித்த இலங்கை!
இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 263 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago