Advertisement
Ind vs sl: Cricket News & Match Updates
Advertisement
இந்த ஒரு விஷயம் என்னை பெருமை அடைய வைக்கிறது - ஷிகர் தவான்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முன்னதாக குர்னால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அவருடன் சேர்த்து 8 வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்க இயலாத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக இந்திய அணியில் நான்கு அறிமுக வீரர்கள் களம் இறங்கி விளையாடினர்.
மேலும் இந்த போட்டியில் 5 பேட்ஸ்மேன்கள் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடினார். மற்றபடி ஆறு பந்துவீச்சாளர்கள் களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை மட்டுமே குவித்தது. இதில் தவான் அதிகபட்சமாக 40 ரன்களை குவித்தார். Read More...
Related Cricket News for Ind vs sl - Tesst
முதல் போட்டியிலேயே வரலாற்று சாதனை நிகழ்த்திய படிக்கல்!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான தேவ்தத் படிக்கல் வரலாற்றுச் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL : பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை த்ரில் வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL : பேட்டிங்கில் தடுமாறிய இந்தியா; இலங்கைக்கு 133 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கெதிரான 2ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 133 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: குர்னால் பாண்டியாவல் நீடிக்கும் குழப்பம்; இன்றைய போட்டிக்கான பிளேயிங் லெவன் என்ன?
இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் குர்னால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் யார் யார் விளையாடுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs ENG : வாய்ப்பை இழக்கும் பிரித்வி, சூர்யா?
குர்னால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று உறுதியானதால் பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் பெரும் பிரச்னையில் சிக்கியுள்ளனர்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: குர்னால் பாண்டியாவிற்கு கரோனா; டி20 போட்டி ஒத்திவைப்பு!
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் குர்னால் பாண்டியாவிற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், இன்று நடைபெற இருந்த டி20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL : தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா; தோல்வியை தவிர்குமா இலங்கை?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நாளை (ஜூலை 27) நடக்கிறது.
By Bharathi Kannan • 5 years ago
இளம் வீரரை புகழ்ந்து தள்ளும் முகமது கைஃப்; காரணம் இதுதான்!
சூர்யகுமார் யாதவ் இன்னிங்ஸின் முதல் பந்தையே, 100 பந்துகள் ஆடி களத்தில் செட்டில் ஆகிவிட்ட பேட்ஸ்மேனை போல ஆடுவதாக முகமது கைஃப் புகழாரம் சூட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இந்த இலங்கை வீரர் டிராவிட்டை கவர்ந்து விட்டார் - மிக்கி ஆர்த்தார்
ராகுல் டிராவிட்டை இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா வெகுவாக கவர்ந்துவிட்டதாக இலங்கை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
அடுத்தடுத்த போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படுவார் - ஷிகர் தவான்
முதல் போட்டியில் சொதப்பிய பிரித்வி ஷா, அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுவார் என இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: புவனேஷ்வர் குமார் வேகத்தில் சரிந்த இலங்கை; இந்தியா அபார வெற்றி!
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
நான் கேப்டனாக இருக்கும் அணியில் நிச்சயம் இந்த வீரருக்கு எப்போதும் இடம் உண்டு - முரளிதரன்!
நான் கேப்டனாக செயல்படும் அணியில் நிச்சயம் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு எப்போது இடமுண்டு என இலங்கை முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago