Advertisement
Ind vs sl: Cricket News & Match Updates
Advertisement
IND vs SL: இருமுறை சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை!
இலங்கை கிரிக்கெட் வாரியன் இன்று இலங்கை அணியின் 2022ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அணி இந்த வருடம் 8 டெஸ்டுகளில் விளையாடுகிறது.
ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்கின்றன. ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் ஆசியக் கோப்பை டி20 போட்டி இலங்கையில் நடைபெறவுள்ளது. Read More...
Related Cricket News for Ind vs sl - Tesst
U19 ஆசிய கோப்பை: கோப்பையை வென்றது இந்தியா!
அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
U19 ஆசிய கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி!
அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
By Bharathi Kannan • 4 years ago
SL vs IND: இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு இவ்வளவு வருவமானமா?
இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரின் மூலம் இலங்கை அணிக்கு 108 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
SL vs IND: இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு இவ்வளவு வருவமானமா?
இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரின் மூலம் இலங்கை அணிக்கு 108 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
கரோனாவிலிருந்து மீண்டு நாடு திரும்பிய குர்னால் பாண்டியா!
கரோனா தொற்றிலிருந்த மீண்ட இந்திய கிரிக்கெட் வீரர் குர்னால் பாண்டியா, இன்று இலங்கையிலிருந்து மும்பைக்கு திரும்பினார்.
By Bharathi Kannan • 5 years ago
எல்லா போட்டிகளிலும் எளிதா ரன்களை குவித்திட முடியாது - டிராவிட் ஓபன் டாக்
இலங்கை அணியுடனான டி20 தொடர் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணியில் மேலும் இருவருக்கு கரோனா உறுதி; சக வீரர்கள் அச்சம்!
இலங்கை அணிக்கெதிரான தொடரில் இடம்பெற்றிருந்த இந்திய வீரர்கள் யுஸ்வேந்திர சஹால், கிருஷ்ணப்பா கவுதம் அகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - ஷிகர் தவான்
பேட்டிங்கில் சரிவர செயல்படாததே எங்களின் தோல்விக்கு முக்கிய காரணமென இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
SL vs IND: தொடரை வென்றது இலங்கை!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs IND : பிரித்வி, சூர்யா இங்கிலாந்து செல்வதில் நீடிக்கும் சிக்கல்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து காயத்தால் விலகிய வீரர்களுக்கு மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களும் இங்கிலாந்துக்கு செல்லமுடியாத சூழல் உருவாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL : இலங்கை பந்துவீச்சில் சொற்ப ரன்களில் சுருண்ட இந்திய அணி!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி 81 ரன்களை மட்டுமே சேர்த்தது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL, 3rd T20I : டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!
இலங்கை அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இத்தொடரில் இடம்பிடித்துள்ள அனைவரும் திறமையானவர்களே - ராகுல் டிராவிட்
இலங்கை அணிக்கெதிரான தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் அனைவரும் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க தகுதியானவர்கள் தான் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL : தொடரை வெல்வது யார்?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கொழும்புவில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago