Advertisement
Ind vs wi: Cricket News & Match Updates
Advertisement
IND vs WI: இந்திய அணி தரப்பில் அதிக சதங்கள் & விக்கெட்டுகள்!
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. இதில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது பிப்ரவரி 6, 9, 12 ஆகிய தேதிகளில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது.
இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை பிப்ரவரி 6 மதியம் 1.30 மணிக்கு துவங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இரு அணி வீரர்களும் அங்கு தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். Read More...
Related Cricket News for Ind vs wi - Tesst
சஹால், குல்தீப் ஒன்றாக விளையாடுவார்களா? - ரோஹித்தின் பதில்!
சஹால், குல்தீப் ஆகிய இருவரையும் ஒன்றாக விளையாட வைக்கும் திட்டம் உள்ளது என கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
அவர்களுக்காக நாங்கள் வெளியேற வேண்டுமா? - ரோஹித் சர்மாவின் நகைச்சுவை பதில்!
இஷான் கிஷனும் ருதுராஜ் கெயிக்வாடும் அணியில் தொடக்க வீரர்களாக விளையாடுவதற்காக நானும் ஷிகர் தவனும் அணியிலிருந்து வெளியேற வேண்டுமா எனச் செய்தியாளரிடம் கிண்டலாகக் கேள்வி எழுப்பியுள்ளார் ரோஹித் சர்மா.
By Bharathi Kannan • 4 years ago
IND vs WI: முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் - இஷான் கிஷான் தொடக்கம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் நானும் இஷான் கிஷனும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவோம் என இந்திய ஒருநாள் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
1000ஆவது போட்டியில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs WI: சாச்சினுடன் இணையும் விராட் கோலி!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இன்னும் 6 ரன்கள் அடித்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவில் 5000 ரன்கள் அடித்த 2ஆவது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs WI: ஈடன் கார்டனில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை - சவுரவ் கங்குலி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடர் நடைபெறும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs WI, 1sd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்திலுள்ளா நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs WI: இந்திய அணியில் மேலும் ஒரு வீரர் சேர்ப்பு!
இந்திய ஒருநாள் அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்ட நிலையில் புதிதாக இளம் தொடக்க வீரர் ஒருவரையும் பிசிசிஐ அணியில் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
23 साल के धाकड़ बल्लेबाज को अचानक मिली टीम इंडिया में जगह,रोहित शर्मा के साथ कर सकता है ओपनिंग
IND vs WI: भारत और वेस्टइंडीज के बीच 6 फरवरी से वनडे सीरीज का आगाज होगा, लेकिन इससे पहले टीम को काफी बड़ा झटका लगा है। दरअसल इस सीरीज से पहले भारतीय खेमे के कई खिलाड़ियों कोविड पॉजिटिव हो गए हैं।
By Nishant Rawat • 4 years ago
இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா!
இந்திய அணியில் கரோனா பாதிப்புகள் மேலும் அதிகரித்துள்ளதால், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு சிக்கல் உருவாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs WI: ஷிகர் தவான் வெளியிட்டுள்ள பதிவு!
அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி. நான் நலமாக உள்ளேன் என கரோனாவால் பாதிக்கப்பட்ட ஷிகர் தவன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs WI: முதல் போட்டியிலிருந்து ராகுலின் விலகலுக்கான காரணம் இதுதான்!
கேஎல் ராகுலின் சகோதரி திருமணம் இருப்பதன் காரணமாக அந்த விழாவில் பங்கேற்பதற்காக ராகுல் முதல் ஒருநாள் போட்டியிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
'मुझे नहीं लगता वो ज्यादा कामयाब होगा', वेंकटेश अय्यर के लिए निकले कड़वे बोल
भारत और वेस्टइंडीज के बीच 3 वनडे मैचों की सीरीज का आगाज़ 6 फरवरी यानि रविवार से होने जा रहा है लेकिन साउथ अफ्रीका (India vs South Africa) में मिली हार से उबरना इतना आसान नहीं होगा और ऊपर से तीन खिलाड़ियों के कोविड...
By Shubham Sharma • 4 years ago
IND vs WI: இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவிருந்த நான்கு இந்திய வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement