Advertisement
Ind vs wi: Cricket News & Match Updates
Advertisement
IND vs WI, 2nd ODI: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணி போட்டியை வென்றால் தொடரை வென்றுவிடும்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி கடும் நெருக்கடியில் நாளைய போட்டியில் களமிறங்குகிறது. மேலும் 2ஆவது ஒருநாள் போட்டிக்கு கே.எல்.ராகுல் திரும்பியதால், அவர் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More...
Related Cricket News for Ind vs wi - Tesst
'Gabbar is Back' कोविड को हराकर टीम से जुड़े शिखर धवन
Shikhar Dhawan : भारत और वेस्टइंडीज के बीच वनडे सीरीज के दूसरे मैच से पहले भारतीय खेमे से अच्छी खबर सामने आ रही है।
By Nishant Rawat • 4 years ago
IND vs WI: கரோனா தொற்றிலிருந்த மீண்ட ஷிகர், ஸ்ரேயாஸ்!
இந்திய அணியின் ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
கோலி - ரோஹித் மோதலா? இது முட்டாள் தனமானது - சுனில் கவாஸ்கர்
ரோஹித் - கோலி இடையே மோதல் என்று பேசப்பட்டது முட்டாள்தனமானது என்று சுனில் கவாஸ்கர் விளாசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
விராட் கோலிக்கு எச்சரிக்கை விடுத்த கவாஸ்வர்!
இந்திய அணி வீரர் விராட் கோலியின் பேட்டிங் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : 'ऑक्शन भी आ रहा है, गुड लक चहल भाई', रोहित शर्मा ने कुछ ऐसे लिए चहल के मज़े
वेस्टइंडीज के खिलाफ अहमदाबाद में खेले गए पहले वनडे मैच में 6 विकेट से जीतकर टीम इंडिया ने सीरीज में 1-0 की बढ़त बना ली है। इस मैच में भारतीय कप्तान रोहित शर्मा के अलावा युजवेंद्र चहल भी शानदार लय में दिखे। एकतरफ रोहित...
By Shubham Sharma • 4 years ago
India vs West Indies, 2nd ODI – போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
தீபக் ஹூடாவின் மன உறுதி இப்போட்டியில் தெரிந்தது - சூர்யகுமார் யாதவ்
இப்போட்டியில் தீபக் ஹூடாவின் மன உறுதி எப்படி உள்ளதென்பது தெரிந்ததாக சக வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs WI: இதுபோல தொடர் வெற்றிகளை இந்தியா குவிக்கும் - ரோஹித் சர்மா!
இந்திய அணி வீரர்கள் ஒன்றே ஒன்றை மட்டும் செய்ய வேண்டும் என கேப்டன் ரோஹித் சர்மா வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : ऋषभ पंत के साथ हुई अनहोनी, नॉन स्ट्राइकर छोर पर खड़े-खड़े हो गए आउट
IND vs WI : भारत और वेस्टइंडीज के बीच तीन मैचों की वनडे सीरीज का पहला मैच भारतीय टीम ने 6 विकेटों से जीतकर 3 मैचों की सीरीज में 1-0 की बढ़त बना ली है। हालांकि, इस मैच में ऋषभ पंत जिस तरह से आउट हुए उसने भारतीय फैंस का...
By Shubham Sharma • 4 years ago
சச்சினின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெறும் 8 ரன்களே அடித்த விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை எட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : हिटमैन का छक्का देखकर हक्के-बक्के रह गए पोलार्ड, कैमरे में कैद हुआ रिएक्शन
IND vs WI : भारत और वेस्टइंडीज के बीच तीन मैचों की वनडे सीरीज का पहला मैच भारतीय टीम ने 6 विकेटों से जीतकर अपने नाम कर लिया है। इस मैच में मेज़बान टीम सभी डिपार्टमेंट में मेहमानों से काफी बेहतर नज़र आई।
By Nishant Rawat • 4 years ago
IND vs WI, 1st ODI: வெஸ்ட் இண்டீஸை ஊதித்தள்ளியது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்தது மகிழ்ச்சியாகவுள்ளது - வாஷிங்டன் சுந்தர்
மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சியாக உள்ளதென வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : कन्फ्यूज़ रोहित को विराट ने दी DRS लेने की सलाह, स्टंपमाइक में रिकॉर्ड हुई चैट
अहमदाबाद में खेले जा रहे पहले वनडे मैच में भारतीय गेंदबाज़ों ने वेस्ट इंडीज की टीम 43.5 ओवरों में 176 रनों पर आल आउट कर दिया। अब निगाहें भारतीय बल्लेबाज़ों पर होंगी कि वो इस लक्ष्य को कितनी जल्दी और आसानी से हासिल कर...
By Shubham Sharma • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago