Advertisement
India a team: Cricket News & Match Updates
Advertisement
எமர்ஜிங் ஆசிய கோப்பை: இந்திய ஏ அணி அறிவிப்பு!
எமர்ஜிங் பிளேயர்ஸ்க்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் இலங்கை தலைநகர் கொழும்புவில் வரும் 13ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம்,இலங்கை உள்ளிட்ட அணிகள் விளையாடுகின்றனர்.
பிசிசிஐ பொறுத்த வரை சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஏ அணி அணியை அனுப்புகிறது. ஒரு காலத்தில் இந்திய ஏ அணி தொடரை அவ்வப்போது நடத்தும் பிசிசிஐ கரோனாவுக்கு பிறகு அதில் ஆர்வம் காட்டாமல் விட்டது. இது இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பாதித்தது. இந்திய அணி பல்வேறு தொடர்களில் தோல்வி அடைந்ததற்கு இந்திய ஏ அணி போட்டிகளை நடத்தாமல் விட்டது தான் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. Read More...
Related Cricket News for India a team - Tesst
BANA vs INDA: சௌரப், முகேஷ் குமாரின் அபார பந்துவீச்சில் இந்தியா ஏ அபார வெற்றி!
வங்கதேச ஏ அணிக்கெதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட்டில் இந்திய ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
BANA vs INDA: ஈஸ்வரன், ஜெய்ஷ்வால் அபாரம்; இந்தியா முன்னிலை!
வங்கதேச ஏ அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
வங்கதேச ஏ அணியை 112 ரன்னில் சுருட்டிய இந்திய ஏ அணி!
இந்திய ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் வங்கதேச அணி 45 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Sitanshu Kotak Given Charge Of India A Team For Tour Of Bangladesh Absence Of Laxman: Report
Saurashtra batting stalwart Sitanshu Kotak has been given the charge of the India A team currently in Bangladesh on a tour of two four-day matches.
By IANS News • 3 years ago
Sr Women's T20 Challenger Trophy: India D Beat India A By Seven Wickets To Lift Title
Yastika Bhatia, Jasia Akhter and Renuka Singh produced impactfull performances as India D beat India A by seven wickets in the final to lift the Women's T20 Challenger Trophy, here on Saturday.
By IANS News • 3 years ago
இந்திய ஏ அணி அறிவிப்பு: பிரித்வி ஷா, இந்திரஜித்துக்கு வாய்ப்பு மறுப்பு; ஈஸ்வரனுக்கு கேப்டன் பொறுப்பு!
வங்கதேச அணிக்கெதிரான பயிற்சி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
INDA vs NZA, 3rd ODI: ஷர்துல் காட்டடி; நியூசிலாந்து ஏ-வை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா ஏ!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா ஏ அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.
By Bharathi Kannan • 3 years ago
INDA vs NZA : பிரித்வி, குல்தீப் அபாரம்; தொடரை வென்றது இந்தியா!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது.
By Bharathi Kannan • 3 years ago
INDA vs NZA, 1st ODI: நியூசிலாந்து ஏ அணியை வீழ்த்தி இந்தியா ஏ அணி அபாரா வெற்றி!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய ஏ அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டதன் காரணத்தை விளக்கிய கனேரியா!
அழுத்தின் காரணமாகத்தான் இந்தியா ஏ அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பாகிஸ்தானை சேர்ந்த டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
INDA vs NZA: கெய்க்வாட் அசத்தல்; வலிமையான நிலையில் இந்தியா ஏ!
நியூசிலாந்து ஏ அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசி அசத்தினார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய ஏ அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான சஞ்சு சாம்சன் தலைமையிலான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Sanju Samson To Captain India A Side For ODI Series Against New Zealand A
India A squad also has the likes of Shaw, Rahul Chahar and Umran Malik, who have all played for their country in one or more formats.
By IANS News • 3 years ago
நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிரான தொடரில் விளையாடும் இந்திய ‘ஏ’ அணி அறிவிப்பு!
நியூஸிலாந்து ‘ஏ’ அணியுடன் 4 நாள் ஆட்டங்கள் மூன்றில் மோதவிருக்கும் 16 பேர் அடங்கிய இந்திய ‘ஏ’ அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement