Advertisement
India tour sri lanka 2024: Cricket News & Match Updates
Advertisement
SL vs IND: தீவிர பயிற்சியில் விராட் கோலி, ரோஹித் சர்மா!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன. நடைபெற்று முடிந்த இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது வரும் ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் கொழும்புவில் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இலங்கை சென்றுள்ள இந்திய வீரர்கள் தங்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். Read More...
SL Vs IND Indian Cricket Team Gautam Gmabhir Virat Kohli KL Rahul இலங்கை இந்தியா கௌதம் கம்பீர் விராட் கோலி கேஎல் ராகுல் Tamil Cricket News Gautam Gambhir Virat Kohli Indian Cricket Team India Tour Sri Lanka 2024
Related Cricket News for India tour sri lanka 2024 - Tesst
டர்னிங் பிட்ச்களில் விளையாடுவதை மேம்படுத்த வேண்டும் - கௌதம் கம்பீர்!
இந்திய அணி வீரர்கள் டர்னிங் பிட்ச்சுகளை விளையாட அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 தரவரிசை: யஷஸ்வி, ஷுப்மன், நிஷங்கா முன்னேற்றம்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசையில் 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தொடர் நாயகன் விருதை வென்று வார்னர், பாபர் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தொடர் நாயகன் விருதை வென்றதன் மூலம் டேவிட் வார்னர் மற்றும் பாபர் ஆசாம் ஆகியோரது சாதனைகளை சமன்செய்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
VIDEO: श्रीलंकाई फैन ने विराट कोहली को बोला 'चोकली', कोहली ने भी दिया रिप्लाई
इस समय एक वीडियो काफी वायरल हो रहा है जिसमें देखा जा सकता है कि एक श्रीलंकाई फैन विराट कोहली को चोकली कहकर छेड़ता है। विराट भी इस फैन को जवाब देते हैं।
By Shubham Sharma • 2 years ago
வலைபயிற்சியில் ரோஹித் சர்மாவிடம் ஆலோசனை கேட்டறிந்த ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
By Bharathi Kannan • 2 years ago
எங்கள் மிடில் ஆர்டர் மிகவும் ஏமாற்றமளிக்கிறது - சரித் அசலங்கா!
எங்கள் பேட்டிங் வரிசை, குறிப்பாக மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் பேட்டிங் குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நான் கேப்டனாக விரும்பவில்லை - சூர்யகுமார் யாதவ்!
நான் ஒரு கேப்டனாக மட்டுமே இருக்க விரும்பவில்லை, ஒரு தலைவராக இருக்க விரும்புகிறேன் என்று இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
कैप्टन रोहित ने की श्रेयस अय्यर की मदद, शॉर्ट बॉल की कमज़ोरी दूर करने के लिए दिए नुस्खे
श्रीलंका के खिलाफ वनडे सीरीज से पहले रोहित शर्मा ने अभ्यास शुरू कर दिया है। रोहित को नेट्स में श्रेयस अय्यर की मदद करते हुए भी देखा गया।
By Shubham Sharma • 2 years ago
இலங்கை ஒருநாள் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் விராட் கோலி!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
SL vs IND, 3rd T20I: பந்துவீச்சில் அசத்திய இலங்கை; 137 ரன்களில் சுருண்டது இந்தியா!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலி பேட்டிங் செய்த இந்திய அணி 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; அசலங்காவிற்கு கேப்டன் பதவி!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்!
இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சூர்யகுமார் யாதவ் மேற்கொடு 76 ரனகளை சேர்க்கும் பட்சத்தி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2500 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையை பெறவுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SL vs IND: இலங்கை சென்றடைந்த ரோஹித் சர்மா, விராட் கோலி!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இலங்கை சென்றுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை vs இந்தியா, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை பல்லேகலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement