India vs pakistan: Cricket News & Match Updates
இந்தியா vs பாகிஸ்தான், சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்துவிட்டன. இந்த தகுதிச் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை, நெதர்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிவிட்டன. ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 8 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதிபெற்றுவிட்டன. இதில் இரு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிச் சுற்றில் தோல்விகளை சந்தித்து, வெளியேறிவிட்டது.
இதனைத் தொடர்ந்து சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் இன்றுமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியயாவை அதன் சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து அணி வீழ்த்தி வெற்றியுடன் தொடரைத் தொடங்கியுள்ளது. அதேபோல் நாளைய ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி மெல்போர்னில் மதியம் 1:30 மணிக்கு துவங்கி நடைபெறவுள்ளது. Read More...
Related Cricket News for India vs pakistan - Tesst
भारत के हाथों वर्ल्ड कप में लगातार 12 हार के बाद पाकिस्तान ने ऐसे जीता था पहला मैच
India vs Pakistan In T20 World Cups - A Statistical Analysis
T20 WC: भारत बनाम पाकिस्तान, Fantasy 11 टिप्स और प्रीव्यू
India vs Pakistan, T20 World Cup, Super 12 - Cricket Match Prediction, Where To Watch, Probable XI And Fantasy XI Tips
The Misbah 'Scoop' That Filled India's Cup Of Joy In 2007
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த கவுதம் கம்பீர்!
பயிற்சியின் போது காயமடைந்த ஷாம் மசூத்; மருத்துவமனையில் அனுமதி!
பாகிஸ்தானை வீழ்த்த இதனை செய்தாலே போதும் - கவுதம் காம்பீர்!
இந்தியாவின் பேச்சை கேட்டு பாகிஸ்தான் நடக்க வேண்டும்; அட்வைஸ் வழங்கிய டேனீஷ் கனேரியா!
शान मसूद के सिर पर लगा मोहम्मद नवाज का तेज शॉट, 7 मिनट मैदान पर लेटे रहने के बाद ले जाया गया हॉस्पिटल,देखें VIDEO
ஷாஹீனை எதிர்கொள்ள ரோஹித்திற்கு ஸ்பெஷல் பயிற்சி கொடுக்கும் டிராவிட்!
India vs Pakistan In T20 World Cup:14 साल में पाकिस्तान ने भारत के खिलाफ टी-20 वर्ल्ड में खेले हैं छह मुकाबले,रिकॉर्ड है बहुत खराब
இந்திய அணி எங்கு செல்ல வேண்டும் என்பதை நாங்கள் முடிவெடுக்க முடியாது - ரோஜர் பின்னி!
யாரின் பேச்சையும் கேட்டு நடக்க வேண்டிய இடத்தில் இந்தியா இல்லை - அனுராக் தாக்கூர்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago