India women cricket team: Cricket News & Match Updates
ஒரு ஆட்டத்தை வைத்து ஒரு அணியை தீர்மானிக்க கூடாது - டைடாஸ் சாது!
இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனைடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.
இதில் ஆஸ்திரேலிய அணியானது ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் விளையாடவுள்ளது. அதேசமயம் முதல் போட்டியில் அடைந்த படுதோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இத்தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for India women cricket team - Tesst
16.2 ओवर में हारी टीम इंडिया, ऑस्ट्रेलिया ने इस गेंदबाज की 5 विकेट के दम पर जीता पहला वनडे
ஆஸி தொடரில் இருந்து யஷ்திகா பாட்டியா விலகல்; உமா சேத்ரிக்கு வாய்ப்பு!
T20 World Cup के लिए हुआ भारतीय महिला टीम का ऐलान, सिर्फ 5 इंटरनेशनल मैच खेलने वाली खिलाड़ी को भी मिली जगह
இந்த ஆட்டத்தில் நாங்கள் சற்று தடுமாறி விட்டோம் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
1st T20I: साउथ अफ्रीका ने रोमांचक मैच में भारत को हराया, जेमिमा और हरमनप्रीत की पारी गई बेकार
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் தொடர்; சென்னையில் டெஸ்ட் போட்டி!
ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: இந்தியா, இங்கிலாந்து வீராங்கனைகள் முன்னேற்றம்!
INDW vs AUSW: ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
Women's T20 World Cup: Richa Ghosh Lone Indian Among 9 In Player Of Tournament Shortlist
Have A Very Important Game Before WPL Auction, Going To Focus On That: Harmanpreet Kaur
U19 Women's T20 WC: Shafali, Shweta Star In India's Massive 112-run Victory Over UAE (ld)
U19 Women's T20 WC: Shafali, Shweta Star In India's Massive 112-run Victory Over UAE
'Giving Chances To Other Batters Cost Us The Match Against Pakistan', Feels Harmanpreet Kaur
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40