Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
இறுதிப்போட்டியில் அவர் பெரிய ரன்களை எடுப்பார் என்று கணிக்கிறேன் - ஹர்பஜன் சிங்!
பத்து அணிகள் கலந்து கொண்ட ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்களில் இந்திய அணி நியூசிலாந்தையும், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் சுப்மன் கில் தான் இந்தியாவுக்காக அதிக ரன் அடிப்பார் என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். Read More...
ICC ODI World Cup 2023 Indian Cricket Team Shubman Gill Harbhajan Singh Tamil Cricket News India Vs Australia Final
Related Cricket News for Indian cricket team - Tesst
ஆஸ்திரேலியாவுக்கு சுழற் பந்துவீச்சு தான் பலவீனம் - மதன் லால்!
ஆஸ்திரேலிய அணியின் பலவீனம் என்ன என்பது அந்த அணியின் அரை இறுதிப் போட்டியிலேயே தெரிந்து விட்டது. எனவே, அஸ்வினை ஆட வைத்தால் அந்த அணிக்கு பாதிப்பு ஏற்படும் முன்னாள் இந்திய வீரர் மதன் லால் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
दस का दम: World Cup 2023 में टीम इंडिया के स्वप्निल सफर पर एक नजर
ICC Cricket World Cup Match: रोहित शर्मा की अगुवाई वाली भारतीय टीम 2023 पुरुष एकदिवसीय विश्व कप में अपने अजेय प्रदर्शन की बदौलत अक्टूबर से ही शानदार
By IANS News • 2 years ago
ஷமியின் துல்லியமான பந்துவீச்சு அபாரமானது - ஈயான் மோர்கன்!
ரோஹித் சர்மா இப்படி ஒரு வீரரை வைத்திருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய மதிப்பையும் பலத்தையும் கொண்டு வருகிறது என ஈயான் மோர்கன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தற்போதைய இந்திய அணியை ஒப்பிடும் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி பலம் வாய்ந்தது - சுனில் கவாஸ்கர்
தற்போதைய இந்திய அணியை ஒப்பிடும் போது 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி பலம் வாய்ந்தது என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித், கோலியை விட அவர் தான் வெற்றியைத் தேடித்தருவார் - கௌதம் கம்பீர்!
இறுதிப்போட்டியில் ரோஹித் மற்றும் விராட் கோலியை விட ஸ்ரேயாஸ் ஐயர் நேர்த்தியாக விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு சவால் கொடுத்து இந்தியாவின் வெற்றிக்கான சாவியாக இருப்பார் என இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்?
காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய ஹர்திக் பாண்டியா, அடுத்து நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
हिटमैन Rohit Sharma इतिहास रचने की दहलीज पर,वर्ल्ड कप फाइनल में बना सकते हैं कई महारिकॉर्ड
भारतीय कप्तान रोहित शर्मा (Rohit Sharma) के पास रविवार (19 नवंबर) को ऑस्ट्रेलिया के खिलाफ होने वाले आईसीसी वनडे वर्ल्ड कप 2023 के फाइनल में कई खास रिकॉर्ड बनाने का मौका होगा। रोहित का प्रदर्शन मौजूदा वर्ल्ड कप में...
By Saurabh Sharma • 2 years ago
விராட் கோலியின் சாதனையை பாபர் ஆசாம் முறியடிப்பார் - காம்ரன் அக்மல் நம்பிக்கை!
விராட் கோலியின் 50 சதங்கள் சாதனையை இந்திய அணியில் ஷுப்மன் கில்லும் பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாமும் உடைப்பதற்கு வாய்ப்புள்ளதாக கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியின் சாதனையை முறியடிக்க முடியுமா என தெரிவித்துள்ளார் - சௌரவ் கங்குலி!
இனி இது போன்ற ஒரு சாதனையை யாராலும் முறியடிக்க முடியுமா என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஜெர்சியை மாற்றிக்கொண்ட ரோஹித் சர்மா - டேவிட் பெக்காம்!
இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் ஜெர்சியை பரிசளித்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: இறுதிப்போட்டியை காணவரும் பிரதமர் மோடி!
அஹ்மதாபாத்தில் நடக்க இருக்கும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
By Bharathi Kannan • 2 years ago
சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார் - ரவி சாஸ்திரி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்களை சாதனையை முறியடிப்பார் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
अपने मौके का इंतजार कर रहा था, मोहम्मद शमी ने 7 विकेट झटकने के बाद दिया बड़ा बयान
Cricket World Cup: जहां दुनिया गेंदबाजी में विविधता लाने की कसम खाती है, वहीं भारत के तेज गेंदबाज मोहम्मद शमी अभी भी इसे बेहतर बनाने और नई गेंद से विकेट लेने में विश्वास रखते हैं। रिप्लेसमेंट के तौर पर वर्ल्ड कप 2023 में प्लेइंग-11 में जगह बनाने वाले मोहम्मद शमी ने अपने दमदार प्रदर्शन से भारत को फाइनल
By IANS News • 2 years ago
शुभमन गिल ने खुद बताया, World Cup 2023 फ़ाइनल खेलने के लिए फिट हैं या नहीं
Shubhman Gill: डेंगू की वजह से शुभमन गिल विश्व कप की शुरुआत में नहीं खेल पाए थे और बुधवार को मुंबई में हुए सेमीफ़ाइनल में न्यूज़ीलैंड के ख़िलाफ़ रिटायर
By IANS News • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement